சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
கடலூர் மாவட்ட செய்தித்தொடர்பாளர்.
சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
இனிய ரமலான் பெருநாள்:
~~~~~~~~~~~~
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இசுலாம் கோட்பாட்பாட்டின்படி, மாந்தநேயத்தைப் போற்றும் இசுலாமிய சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடமாற்றல் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் #அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்!
#அண்ணாமலைப்_பல்கலைக்கழகத்தை நிதிச் சிக்கலில் இருந்து மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழகஅரசை வலியுறுத்துகிறோம்.
#சிதம்பரம்_விழுப்புரம் வாக்காள பெருங்குடி மக்களுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறோம்🙏🤗💐🤝.
#திருமா_திருவிழா
#விழுப்புரம்_வெற்றிவிழா
@விசிக பால.புதியவன்.
#மே23_சனாதனம்கதறியநாள்
#சனநாயகம்_வென்ற_நாள்
#OneYearofThirumaMP
Points shared by VCK President Mr Thol.Thirumaavalavan MP at the all party meeting organised by AICC leader Smt Sonia Gandhi on 22.05.2020
1. Instead of flattening the curve of Covid 19 infection, the Narendra Modi government has flattened the economic growth of the country.
Thanks to Today Dinamalar - World's No 1 Tamil News Website news paper.
• நீ யாரை சந்திக்க வேண்டும் என்பதை காலம் முடிவு செய்கிறது.
• உன் வாழ்க்கையில் யார் இருக்க வேண்டும் என்பதை உன் மனம் முடிவு செய்கிறது.
• உன்னுடன் யார் இறுதி வரையிலும் இருக்க முடியும் என்பதை உன் நடத்தையே முடிவு செய்கிறது.
அனைத்து சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கத்துடன் உங்கள் விசிக பால.புதியவன் 🙏💐
அச்சு ஊடக உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!
பிரதமர் மோடியிடம் விசிக வலியுறுத்தல்!
~~~~~~~~~~~~~~
அச்சு ஊடக உரிமையாளர்கள் சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதமர் மோடி அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
எங்கள் #வில்வநகர் பகுதியில் 2007-ஆம் ஆண்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு #எழுச்சித்தமிழர் அவர்கள் நிவாரணங்கள் வழங்கிய செய்தி.
மே20 - பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.
சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்!
இந்திய வரலாறு பவுத்தத்திற்கும் சனாதனத்திற்கும் இடையில் நடந்த மாபெரும் யுத்தத்தின் வரலாறாக உள்ளது என்பதை உலகுக்கு உணர்த்திய பெருமைக்குரியவராக பண்டிதர் அயோத்திதாசர் விளங்குகிறார்.
கவுதம புத்தர் சனாதனத்தை எதிர்த்து நடத்திய யுத்தம் இன்றும் தொடர்வதற்கு பண்டிதரின் அறிவார்ந்த பங்களிப்பே முதன்மையானதாகும். பவுத்தத்தின் வீழ்ச்சி, அதனால் இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை ஆராய்ச்சிபூர்வமாக ஆதரங்களுடன்
மகிழ்ச்சி😊
இருபது நாட்களுக்கு பிறகு உங்களுடன் இணையத்தின் வழியில் இணைவதில் பெருமகிழ்ச்சி🤗🙏💐.
#NoLiquorNoCorona
#VCKprotest
#Corona
#Vck_Against_Tasmac
#Tasmac
Thanks to Today Dailythanthi🙏💐.
#எழுச்சித்தமிழர் அறிவிப்பு.
அன்னாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடிக்கும் #TASMAC திறக்கும் அரசை கண்டித்து நாளை காலை 11 மணியிலிருந்து 11.30 மணி வரை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரவர் வீடுகளுக்கு முன் போராட்டம்.
மதுக்கடைகள் திறப்பு !
குடிகெடுக்கும் கொடிய செயல்
தொல்.திருமாவளவன் அறிக்கை
~~~~~~~~~
மே- 07 ஆம் தேதிமுதல் மதுக்கடைகளைத் திறக்கப்போவதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
#கார்ல்மார்க்ஸ் பிறந்தநாள் மற்றும் #அயோத்திதாசபண்டிதர் நினைவு நாளான இன்று #விசிக கடலூர் மாவட்டம் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம்🙏💐.
@விசிக பால.புதியவன்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதில் அரசு கவனமும் அக்கறையும் காட்டவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
Thanks to today Dailythanthi | dinakaran daily newspaper 🙏💐.
கடலூரில் புரட்சியாளர் டாக்டர் #அம்பேத்கர் அவர்களின் சிலையை அவமரியாதை செய்த சமூக விரோதி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடுத்த புகார் மனு மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் FIR போட்டுள்ளனர்.