Puthiya Thalaimurai Tv

Official Handle of Puthiya Thalaimurai Tv; Leading 24*7 Tamil News Channel

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

கலந்தாய்வு மூலம் சென்னை காவல்துறையினரின் வாரிசுகள் 81 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை bit.ly/36LT6b6

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

ரஜினி ரசிகர்கள் மண்குதிரையை நம்பி ஏமாற வேண்டாம். தொண்டர்களுக்கு மதிப்பளிக்காமல் இரவல்நிர்வாகிகளை அறிவித்துள்ளார் : நாஞ்சில் சம்பத் bit.ly/3gfBxn2

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கில் இரட்டை பதவி உயர்வு - 2013 அரசாணை ரத்து bit.ly/3lLA755

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

“நடராஜனை போல வரணும்” - மும்பை கிரிக்கெட் அகாடமியில் விளையாட உள்ள ராசிபுரம் தறிதொழிலாளியின் மகன் bit.ly/37Cm0Kj

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு bit.ly/3ggothu

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

ஜடேஜாவுக்கு பதிலாஜ சாஹல் விளையாடியதற்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் சில வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். bit.ly/36HDNjY

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

இத்தாலியின் புகழ்பெற்ற நாபோலி மைதானத்திற்கு மரடோனாவின் பெயர் ! bit.ly/3mNgCKr

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

விவசாயிகளுடன் மத்திய அரசின் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு இல்லை bit.ly/2JMrxWi

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

இசைஞானி இளையராஜா உடன் முதன்முறையாக கைகோக்கும் வெற்றிமாறன் -படம் எது தெரியுமா? bit.ly/33ODnWW

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

வலுவிழந்த புரெவி புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை வரை கனமழை தொடரும் என்றும், டிசம்பர் 8 வரை சென்னையில் விட்டு விட்டு மழை பொழியும் - வெதர்மேன் பிரதீப் ஜான் bit.ly/2VFZZVf

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

“என்றென்றும் மறக்க முடியாத ஆட்டம் இது” - ‘யார்க்கர்’ நடராஜன் நெகிழ்ச்சி! bit.ly/3lJ9OfF

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றியவர் அம்மா; கங்கனா ரனாவத் தமிழில் ட்விட் bit.ly/33LOcJg

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

அதிமுகவில் ஓபிஎஸ் 'இடம்'தான் எது? ;
ரஜினியின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜகவின் 'நிர்பந்தம்' இருக்கிறது என்ற பேச்சும் வலுவாக இருக்கிறது. bit.ly/3gdKHQS

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

விளைநிலங்களை மூழ்கடித்த கனமழை: விவசாயிகள் வேதனையைக் காட்டும் 10 வீடியோ பதிவுகள்! bit.ly/36LeehQ

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி ! துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய மும்பை ரயில்வே போலீஸ் bit.ly/36Gl1cG

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

ஹரியானா அமைச்சருக்கு 'கோவாக்ஸின்' பலன் தராதது ஏன்? - பாரத் பயோடெக் விளக்கம் bit.ly/3qxu1J6

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

'ஆரோக்ய சேது' ஆப் அவசியம்... கல்லூரிகளுக்கு தமிழக அரசின் நெறிமுறைகள் வெளியீடு bit.ly/3otoa5Q

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

காயம்பட்ட, வழிதவறிய பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் புத்தமத துறவி ! bit.ly/2VGOQDO

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் காமராஜ் bit.ly/3mK756V

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

அறிமுக டெஸ்ட் போட்டியிலே 85 பந்துகளில் அதிரடி சதம் - ஷிகர் தவனின் சாதனைகள் ஒரு பார்வை bit.ly/39OpBYf

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst