#AIKS இன் 35வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மாநாடு விடுத்த அறைகூவலை விளக்கி #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் #AIKS35Conference #FarmersProtest More: https://youtu.be/i4fYeo1FwP8

#AIKS35Conference இல் அசோக் தவாலே தலைவராகவும், விஜூ கிருஷ்ணன் பொதுச் செயலாளராகவும், பி.கிருஷ்ண பிரசாத் நிதிச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். @KisanSabha@twitter.com @VijooKrishnan@twitter.com
வீரம் செறிந்த விவசாயிகளின் தில்லி முற்றுகைப் போராட்டக் காட்சிகள், விவசாயிகளின் வாழ்வியல் மாற்றங்களையும் போராட்டங்களையும் விளக்கும் திருச்சூர் ஏகேஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள #AIKS 35வது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கண்காட்சி #AIKS35Conference https://bit.ly/3uVCI3h @KisanSabha@twitter.com