#CpimPuducherry

CPIM Puducherrycpimpy@mstdn.social
2025-09-04

இ-கே.ஒய்.சி. பதிவிற்காக பொதுமக்களை அலைக்கழிக்கும் நடைமுறையை நிறுத்தக் கோரி சி.பி.எம். மனு

புதுச்சேரி, [01.09.2025] – புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், என். பிரபுராஜ் மற்றும் சிஐடியு நிர்வாகி வீர. மணிகண்டன் ஆகியோர் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர…

pycpim.in/e-kyc-registration-f

#CpimPuducherry #EKYC #EKYCRegistrationForRation #LetterToCM #உணவுஉரிமை #பத்திரிகைசெய்தி #ரேஷன்கடை

Kyc cpim (1)
CPIM Puducherrycpimpy@mstdn.social
2025-09-02

சிபிஎஸ்சி பாடத்திட்ட திணிப்பு:  மாணவர்களின் கல்வியை பறிக்கும் திட்டம்

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில், கல்வி முறை பிரெஞ்சு மொழியை மையமாகக் கொண்டி ருந்தது. பிரெஞ்சு மொழியில் கல்வி வழங்கப்பட்டதால், உள்ளூர் மக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. இந்திய விடுதலைக்குப்…

pycpim.in/imposing-the-cbse-sy

#CBSESyllabus #CpimPuducherry #Education #EducationPolicy #students #இந்தியகம்யூனிஸ்ட்கட்சி(மார்க்சிஸ்ட்) #புதுச்சேரிஅரசு #புதுச்சேரிகல்வித்துறை

Cbse puducherry
CPIM Puducherrycpimpy@mstdn.social
2025-09-02

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் – துடைத்தெறியப்பட்ட தாய்வழிக்கல்வி

காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு வர்க்க…

pycpim.in/mother-tongue-educat

#CBSE #CpimPuducherry #Education #GovernmentSchools #MotherTongue #puducherry #V.Perumal #V.பெருமாள் #என்.ஆர்.காங்கிரஸ் #கல்வி #தமிழ் #தீக்கதிர் #புதுச்சேரிகல்வித்துறை

Vp
CPIM Puducherrycpimpy@mstdn.social
2025-08-07

ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் – மக்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை! 

ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் – மக்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை! புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ம…

pycpim.in/prepaid-smart-meter-

#CpimPuducherry #ElectricityPrivatisation #PrepaidMeterPuducherry #PressNews #SmartMeter #புதுச்சேரிமின்துறை #மின்சாரம் #மின்துறைதனியார்மயம்

CPIM Puducherrycpimpy@mstdn.social
2025-07-02

கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்   

புதுச்சேரி, ஜூன் 27, 2025: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்அவுட்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை ஜூலை 2-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகப் பத்திரிகைகள் வாயிலாக அறிகிறோம…

pycpim.in/letter-to-collector-

#cpim #CpimPuducherry #இந்தியகம்யூனிஸ்ட்கட்சி(மார்க்சிஸ்ட்) #கொடிகம்பம் #புதுச்சேரிஅரசு #மாவட்டஆட்சியர்

CPIM Puducherrycpimpy@mstdn.social
2025-05-23

மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக் குழு பத்திரிக்கை செய்தி – 23.05.2025 மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம். இந்திய விடுதலைக்குப் பின், அனைவருக்கும் அனைத்து நிலைகளிலும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில…

pycpim.in/cpim-puducherry-pres

#CBSE #CpimPuducherry #பள்ளிமற்றும்உயர்கல்வி

CPIM Puducherrycpimpy@mstdn.social
2025-03-31

காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மதவாத,  நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிக்கை செய்தி:31.03.2025 வணக்கம். காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மதவாத,  நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். புதுச்சேரி, காரைக்காலில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) …

pycpim.in/nit-karaikal-cpm-pre

#CpimPuducherry #Karaikal #NIT #பத்திரிகைசெய்தி

Ftguhij64132.jpg
CPIM Puducherrycpimpy@mstdn.social
2024-12-05

புதுச்சேரி மாநில 24வது  மாநாடு கொட்டும் மழையிலும் எழுச்சியோடு தொடங்கியது.

அகில இந்திய அளவில் பாஜக விற்கு மாற்று சக்தியை உருவாக்க  மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று ஜி. ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  புதுச்ச…

pycpim.in/24th-party-congress-

#24thCPIMpartycongress #24thpartycongressPuducherry #24வதுகட்சிமாநாடு #24வதுபுதுச்சேரிமாநிலமாநாடு #communist #CpimPuducherry #மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி #வில்லியனூர்

Cpim 24th PuducherryCpim 24th Puducherry2மாநாட்டு பேரணியில் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் பகத்சிங் ஜான்சImg 20241130 111634
CPIM Puducherrycpimpy@mstdn.social
2022-11-22

புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்காக மக்களால் பாடுப்பட்டு வளர்க்கப்பட்ட கூட்டுறவு துறைகளை அழித்தது யார் முதல்வர் திரு என். ரங்கசாமியே அவர்களே!

#CPIMPUDUCHERRY #CPIM #புதுச்சேரியைஅழிக்காதே
#புதுச்சேரி #கூட்டுறவு #facebookLive fb.watch/gYzdyBjpVN/?mibextid=

CPIM Tamilnadutncpim
2022-09-20

ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும், புதுச்சேரி மாநில உரிமையை மீட்கவும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடைபெறும் நடைபயணத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் @grcpim@twitter.com துவக்கி வைத்தார்.

CPIM Tamilnadutncpim
2021-01-10

மாநில உரிமையை பறிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற கோரி நடைபெறும் அனைத்து கட்சி போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் @grcpim@twitter.com உடன் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி & அனைத்துக் கட்சியினர்

CPIM Tamilnadutncpim
2021-01-08

மாநில உரிமையை பறிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிரான அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்க சார்பாக பேரணியாக சென்றபோது, காஷ்மீரை போல் மாற்றப்பட்டுள்ள புதுச்சேரி.

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst