#FarmersProstests

SaumyajitSaumyajit
2021-02-22

Protesting in support of a law, just NRI bhakt things
---
RT @hollywoodcurry
The So-called NRIs of the San Francisco Bay Area aka overseas friends of demonstrating on 21st February, in support of the 's new Farm Laws and counter protesting in India:
twitter.com/hollywoodcurry/sta

SwamitucatsSwamitucats
2021-02-20

RT @NidhiSuresh_@twitter.com

Beaten, dragged and arrested. 80 year old Gurmukh Singh served in the army for 22 years, fought 3 wars & awarded 10 medals.

"Now the police call me a terrorist. I can't swallow this humiliation", he said.

newslaundry.com/2021/02/19/i-f

2021-02-10

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 18ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

patrikai.com/nationwide-train- #nationwide #trainstrike #FarmLaws #FarmersProtest #FarmersProstests

2021-02-08

इतने बाजू इतने सर, गिन ले दुश्मन ध्यान से
हारेगा वो हर बाज़ी जब खेले हम जी-जान से

जय जवान, जय किसान 
सत्यमेव जयते 

@LambaAlka@twitter.com

#FarmersProstests

Indias MuslimsIndiasMuslims
2021-02-02

Muzaffarnagar communal violence & legacy issues: Rakesh Tikait’s unlikely rise to farmer leadership

Until the against agri-reforms began, Chaudhary Rakesh Tikait credibility as a farmer leader was overshadowed by his previous alliances with BJP
caravanmagazine.in/agriculture

2021-02-02

The major problem when you argue with #bhakts.

#bhaktlogic
#FarmersProstests

2021-02-02

Remember the tax you payed thinking it is going to help developing better nation is used against the same people who feeds you.

#FarmersProstests
#ModiLies
#ModiHikesPetrolPrice
#Modi4Corporates

2021-02-01

#modiji is more concerned about the #FarmersProstests reaching Delhi than the Chinese troops invading the borders.

#ModiNaukarAmbaniAdaniKa
#ModiLies
#modiplansfarmersgenocide

2021-02-01

If you still think, everything is normal in India. You are in a parallel world. Get real.

#FarmersProstests
#InternetBan
#Censorship
#internetcensorship
#GenocideInDelhi
#journalismisnotacrime

Democracy is long dead.

2021-01-31

பஞ்சாபில் வரும் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு

patrikai.com/punjab-cm-amarind @amarindersingh@twitter.com @CMOPb@twitter.com #allpartymeeting #FarmersProstests

CPIM Tamilnadutncpim
2021-01-28

அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாளர் போராட்டம் என மடை மாற்றம் செய்யும் அரசின் முயற்சிக்கு பெரும்பாலான ஊடகங்களின் ஒத்துழைப்பு அபாரம். அரசியல் கட்சிகளும் அதே பாட்டைப் பாடுவது அசிங்கம்...
ஆர்.விஜய்சங்கர், ஊடகவியலாளர்

CPIM Tamilnadutncpim
2021-01-28

விவசாயிகளை சிறையில் அடைக்கும் அதிமுக அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம்.

போராடும் விவசாயிகள் மீது வழக்கு தொடுத்து, கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முறியடித்துவிடலாம் என்பது அதிமுக அரசின் பகல் கனவாகவே முடியும். @kbcpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-01-28

தமிழக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக மக்கள் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே காவல்துறையை ஏவிவிடும் போக்கை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பெ.சண்முகம், பொதுச் செயலாளர்,

youtu.be/nA63BLZeEfw

CPIM Tamilnadutncpim
2021-01-28

குடியரசு தினத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் நடத்திய இருசக்கர வாகனப் பேரணியின் காட்சி.

youtu.be/KZ8KhUVKJxc

CPIM Tamilnadutncpim
2021-01-28

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டக்குழு சார்பில் தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தோழர் N.அனுமப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

CPIM Tamilnadutncpim
2021-01-27

சங்பரிவாரத்தின் இரட்டை வேடம்...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் பாரதிய கிசான் சங்கம்... இந்த சங்கமும் விவசாய மசோதாவை எதிர்க்கிறது. விவசாயிகளின் போராட்டத்திலும் பங்கெடுக்கிறது. @Senthilvel79@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-01-27

டெல்லி விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து தூத்துக்குடியில் சார்பில் நகரச் செயலாளர் ஞானசேகரன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் CPIM மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் இக்பால், மதிமுக நக்கீரன்.மகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CPIM Tamilnadutncpim
2021-01-27

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களே; நடவடிக்கை எடுக்க அமித்ஷா தயாரா? விவசாயிகள்தான் காரணம் என்று ஓலமிட்ட ஊடகங்கள் இச்செய்தியை ஒலிபரப்புமா? - பெ.சண்முகம்

SaumyajitSaumyajit
2021-01-27

Yesterday I saw a letter purportedly written by Nehru in which Attlee was spelt as Attle. Maybe now we know who typed it?
---
RT @utkarsh_aanand
A law student has written a letter to the , requesting the to take suo motu cognisance of the incident & destruction of public properties today during the .
twitter.com/utkarsh_aanand/sta

Indias MuslimsIndiasMuslims
2021-01-27

Tale of two protests: The executive & judiciary have invoked different principles while dealing with anti-CAA protests &

For anti-CAA & Shaheen Bagh protest, politicians in power made direct attacks by inciting to uproot the protests!!!
indianexpress.com/article/opin

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst