#NoVoteForADMK

CPIM Tamilnadutncpim
2021-03-30

எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்குக் கூட எடப்பாடிக்கு இத்தேர்தலில் வாய்ப்பு இருக்காது.
தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்,

CPIM Tamilnadutncpim
2021-03-30

அதிமுக பாஜகவை ஏன் தோற்கடிக்க வேண்டும்?

CPIM Tamilnadutncpim
2021-03-29

முதல்வர் கண்ணீர் வடித்தார், ஆ.ராசா மன்னிப்பு கேட்டு விட்டார்; 10 ஆண்டுகள் தமிழக மக்கள் வடித்த கண்ணீருக்கு முதல்வர் மன்னிப்பு கேட்பாரா? - தோழர் @suve4madurai@twitter.com மாநிலக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2021-03-29

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சென்னை துறைமுகம் தொகுதி @arivalayam@twitter.com வேட்பாளர் @PKSekarbabu@twitter.com அவர்களுக்கு @cpimspeak@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

CPIM Tamilnadutncpim
2021-03-29

முதல்வர் கண்ணீர் வடித்தார், ஆ.ராசா மன்னிப்பு கேட்டு விட்டார்;
10 ஆண்டுகள் தமிழக மக்களின் உரிமைகளை பறித்துக் கொண்டதற்கு முதல்வர்
மன்னிப்பு கேட்பாரா? தோழர்
சு.வெங்கடேசன்.எம்.பி.,

CPIM Tamilnadutncpim
2021-03-29

க்கும் க்கும் போடுற ஓட்டு ஒன்னுதான் என்று தமிழக மக்கள் அறிவார்கள். எரிவாயு விலை உயர்வு போன்ற துன்பங்களுக்கு காரணமான அதிமுக-பாஜக மீதுள்ள கோபத்தை தமிழக மக்கள் தேர்தலில் காட்டுவார்கள் - க.கனகராஜ் More: youtu.be/nVtLT3SMNds

CPIM Tamilnadutncpim
2021-03-29

மத்திய அரசு அதிமுகவிற்கு ஆதரவாகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது - பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

CPIM Tamilnadutncpim
2021-03-28

அந்த பயம் இருக்கட்டும்! மோடி படம் போடாமல் ஓட்டு கேட்கும் அதிமுக! More : youtu.be/fqy-De4I4_o twitter.com/tncpim/status/1376

CPIM Tamilnadutncpim
2021-03-28

தலையாட்டி பொம்மை அதிமுக அரசை தூக்கி எறிவீர்... தோழர் பிருந்தா காரத்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst