சாதிய - பாலின பாகுபாடற்ற வர்க்கச் சுரண்டலற்ற சோசலிச சமூகத்தை உருவாக்க நவம்பர் 7 புரட்சித் தினத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com தலைமையில் செஞ்சட்டை பேரணி இன்று நடைபெற்றது. #NovemberRevolution #SocialismIsFuture