#StandWithJNU

CPIM Tamilnadutncpim
2020-01-12

@aishe_ghosh@twitter.com @vijayanpinarayi@twitter.com ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்தை சங்கபரிவார் அமைப்புகள் நசக்க முயலுகின்றன. ஆனால் நீதிக்கான இந்த போராட்டத்தில் மாணவர்கள் வெல்வார்கள்’’ - பின்னாடி விஜயன், கேரள முதல்வர்

CPIM Tamilnadutncpim
2020-01-11

வில் யினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட தலைவர் அய்ஷி கோஷ் அவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். @aishe_ghosh@twitter.com @vijayanpinarayi@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-01-11

துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்க - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் @SitaramYechury@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-01-11

"...ஆம், நாங்கள் சின்னச் சின்ன கூட்டம்தான். எனினும் நாட்டைத் துண்டாட மாட்டோம். பாஜகவை நொறுக்குவோம்" - கண்ணையா குமார், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் @kanhaiyakumar@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-01-10

முகமூடி அணிந்த குண்டர் கும்பல் எங்களைத் தாக்கியது எப்படி? - ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் (குண்டர்கள் தாக்கியதில் அய்ஷி கோஷூக்கு நெற்றியில் 16 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன. இடது கை உடைந்து, அதற்குக் கட்டுப் போடப்பட்டிருக்கிறது)

CPIM Tamilnadutncpim
2020-01-10

“சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் வெளி ஆட்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது. இதை வாய்மூடிப் பார்க்க முடியாது. மாணவர்களுக்காக ஆதரவாக இருப்பது அவசியம்” - மஞ்சு வாரியர்

CPIM Tamilnadutncpim
2020-01-10

கல்வியைப் போதிக்கும் இடத்துக்குள் புகுந்து சட்டம் ஒழுங்கை பொருட்படுத்தாமல், கட்டற்ற வன்முறையை மாணவர்கள் மீது நடத்தியது அனைத்து ஜனநாயக மதிப்புகளையும் கொலை செய்தது கிரிமினல் குற்றம், இதைச் செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் - பிரித்திவிராஜ்

Subir Sinhasubirwa
2020-01-09

Chief Justice Delhi High Court: Ensure Fair Inquiry into JNU Attack, Identity of Attackers and Complicity of Police - Sign the Petition! chng.it/XwWbRkmF via @UKChange@twitter.com

Subir Sinhasubirwa
2020-01-09

Seems the letter is still open to sign. I just did.
---
RT @danwibg@twitter.activitypub.actor
Over 300 International Academics Condemn 'Politically Motivated' JNU Attack. I am proud to be one of the signatories. thewire.in/rights/internationa via @thewire_in
twitter.com/danwibg/status/121

CPIM Tamilnadutncpim
2020-01-09

"JNU மாணவர்கள் மக்கள் வரிப்பணத்தை போராட்டங்களில் வீணடிக்கிறார்களா?" பொய்பரப்பும் சங்கிகளுக்கு பிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கள் சரியான பதிலடி. More: youtu.be/SebbnTDCiEY

shekar1234 :verified:shekar1234@mstdn.social
2020-01-09

#StandWithJNU Chief Justice Delhi High Court: Ensure Fair Inquiry into JNU Attack, Identity of Attackers and Complicity of #Delhi Police - Sign the Petition! chng.it/ShbNdpM8 via @ChangeOrg_India@twitter.com

#StandWithJNU Chief Justice Delhi High Court: Ensure Fair Inquiry into JNU Attack, Identity of Attackers and Complicity of #Delhi Police - Sign the Petition! chng.it/SZ8sh7Vn via @ChangeOrg_India@twitter.com

2020-01-09

Pls DO Sign up and RT.

@AamAadmiParty@twitter.com

Chief Justice Delhi High Court: Ensure Fair Inquiry into JNU Attack, Identity of Attackers and Complicity of Police - Sign the Petition! chng.it/tzVfgYsr via @ChangeOrg_India@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-01-08

தில்லி வில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது.

Leftist Youthleftistyouth
2020-01-08

சங்கிகளின் பருப்பு இனியும் வேகாது... @AVikramadhithya@twitter.com
@BJP4India@twitter.com @narendramodi@twitter.com @HRajaBJP@twitter.com @BJP4TamilNadu@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-01-08

ஏ.பி.வி.பி அமைப்பு முதலில் குற்றச்சாட்டை இடதுசாரிகள் மீது போட்டது, இப்போது குட்டு வெளியாகிவிட்டது - ராஜுமுருகன், இயக்குநர் t.co/fR0coMO2iX

Varna|ورنہ|বর্ণ|வர்ணVarna@mstdn.social
2020-01-08

#StandWithJNU Chief Justice Delhi High Court: Independent Judicial Inquiry into Identity of JNU Attackers and Complicity of #DelhiPolice - Sign the Petition! chng.it/hSJ6Sy75 via @ChangeOrg_India@twitter.com

antokannanan@mstdn.social
2020-01-08

This is NOT publicity, these are values! Which are bigger than films

#standwithdeepika #StandWithJNU

CPIM Tamilnadutncpim
2020-01-08

JNU ஏன் தாக்கப்படுகிறது? தாக்குதலுக்கான பின்னணியை முழுமையாக விவரிக்கிறார் பிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர். More: youtu.be/jmC62dV1sNA

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst