போதை வணிகம்; குஜராத் அதானி துறைமுகத்தில் பிடிபட்ட போதைப் பொருட்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமையோ, சுங்கத்துறையோ வாய்திறக்க மறுப்பதேன்?
விதி 193 இன் படி மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் #CPIM சார்பில் @SuVe4Madurai@twitter.com எம்.பி., #SuVenkatesanMP #DrugAbuse