#WinNews

Haydn CrespanHCrespan@aus.social
2023-11-22
2023-05-23

Gosh, just loving the animal retrieval bags for rescue / evacuation of pets during floods or bushfires. I wouldn’t leave my two behind in an emergency. This is a great invention #WINnews

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-12-19

RT @WINNEWS_IN@twitter.com

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளும் உயர்கல்வி மாநாட்டை ஊட்டியில் தொடங்கிவைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

#EducationMeet #BanwarilalPurohit #WinNews #TamilNews

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-12-19

RT @WINNEWS_IN@twitter.com

மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தில் 3 செமீ மழை பெய்துள்ளது : வானிலை ஆய்வு மையம்.

#Rain #WinNews #TamilNews

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-12-10
தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-30

RT @WINNEWS_IN@twitter.com

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

#Rain #WinNews #TamilNews

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-30

RT @WINNEWS_IN@twitter.com

எங்கே செல்லும் இந்த பாதை..

தமிழர்களை விரட்டிய சிவசேனா பதவியேற்பில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு..

அப்படியா..!

#TamilNews #WinNews #Appadiyaa

nawedbelagamnawedbelagam
2019-11-23

BJP government with the support of NCP breakaway group led by Ajit Pawar will ensure that Congress and Shiv Sena survive in Maharashtra.

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-19

RT @WINNEWS_IN@twitter.com

விமான நிலையம் எதிரே திடீரென தீப்பிடித்த கார்..

பரபரப்பான காட்சிகள்..!

#TamilNews #WinNews #Chennai #Airport

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-16

RT @WINNEWS_IN@twitter.com

#WinNews #NewsToday

வின் (16-11-2019) இன்று நிகழ்ந்தவை...

#TamilNews #TamilNadu #India #parliament #Delhi #NationalNews #Sabarimala #TNGovt #INDvBAN #MayankAgarwal #LokSabha #Reliance #AnilAmbani #Syria #WorldNews #SportsNews

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-16

RT @WINNEWS_IN@twitter.com

சென்னை : ஏழை, எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

#Jeyakumar #WinNews

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-16

RT @WINNEWS_IN@twitter.com

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.68-க்கும்; டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54-க்கும் விற்பனை.

#Chennai #Petrol #Diesel #WinNews

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-15

RT @WINNEWS_IN@twitter.com

பிரபாகரன் கொலைகாரர்..!

திருவள்ளுவர் கிறிஸ்தவர்..!

பேராயர் எஸ்ரா சற்குணம் அதிரடி பேட்டி..

வரும் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு உங்கள் வின் நியூஸ் தொலைக்காட்சியில் "சதுரங்கம்" காணத்தவறாதீர்கள்..

#TamilNews #WinNews #Sathurangam @NaamTamilarOrg@twitter.com @BJP4TamilNadu@twitter.com @MadanRavichand4@twitter.com

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-13
தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-13

RT @WINNEWS_IN@twitter.com

அயோத்தி வழக்கில் ஆதிக்கம் செலுத்திய தமிழர்..!

அப்படியா..!

#WinNews #TamilNews #Ayodhya #AyodhyaVerdict #AyodhyaJudgement

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst