#farmersprotestchallenge

Sharada Ramanathansharadaramanathan
2021-06-30

North Korea has succeeded in being a draconian authoritarian state AND giving the west a run for their nuclear armament.
But what is North Korea itself threatened By? FOOD SECURITY.
Food, agriculture, the farmer and his/her land are irreplaceable.
And who knows that better than the global corporate sharks....


CPIM Tamilnadutncpim
2020-12-10

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இல்லை.

எதிர்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு

CPIM Tamilnadutncpim
2020-12-07

குழு போடுகிறோம் என்ற பாஜக அரசின் செயல் விவசாயிகளை நடுத்தெருவில்தான் நிறுத்தும் More : youtu.be/mx4BEHiDUA4

CPIM Tamilnadutncpim
2020-12-02

விவசாயிகள் போராட்டம்: இறுதி வெற்றி உழைக்கும் மக்களுக்கே! More : youtu.be/wwoOP3mR7kU @BJP4TamilNadu@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-12-02

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சிபிஐ (எம்) தென்சென்னை சார்பில் ஆர்ப்பாட்டம் More : youtu.be/Xr9mptIHOtY twitter.com/tncpim/status/1334

CPIM Tamilnadutncpim
2020-12-01

விவசாயிகள் போராட்டம்; வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதே தீர்வு - தோழர் ஆர்.கருமலையான் More : youtu.be/yTdIvkreqlQ

CPIM Tamilnadutncpim
2020-12-01

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கலில் சிபிஐ(எம்) போராட்டம் More : youtu.be/EaNqP-770z0 twitter.com/tncpim/status/1333

CPIM Tamilnadutncpim
2020-12-01
CPIM Tamilnadutncpim
2020-12-01

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிபிஐ(எம்) போராட்டம் More : youtu.be/18Y-x8ROMNY twitter.com/tncpim/status/1333

CPIM Tamilnadutncpim
2020-11-30

அமித்ஷா அவர்களே...
தலைகீழாக பேசாதீர்கள் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் @uvasuki@twitter.com @AmitShah@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-11-30

அமித்ஷா
யோகி
ஸ்மிருதி இராணி
நட்டா
எல்லாம் படை எடுக்கிறார்கள்...

எங்கே?

விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்கவா? - தோழர் நரசிம்மன் சங்கரய்யா @AmitShah@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-11-29

குனிந்தும்
வளைந்தும்
நெளிந்தும் செல்ல
அவர்கள் என்ன அமைச்சர்களா? - தோழர் கே.பாலபாரதி

CPIM Tamilnadutncpim
2020-11-29

அலறும் அமித்ஷா...
நிமிரும் விவசாயி...

ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்கிறோம்...
அலறுகிறார் அமித்ஷா
நிமிர்கிறார் எங்கள் விவசாயி... - தோழர் கே.பாலபாரதி @AmitShah@twitter.com @PMOIndia@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-11-29

விவசாயிகளிடம் அவமானத்தை தேடிக் கொண்ட மோடி அரசு... - ஹர்சிம் ரத் கவுர், விவசாய திருத்தச் சட்டத்தை எதிர்த்து பதவி விலகிய முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் @PMOIndia@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-11-29

விவசாயிகளின் போராட்டத்தில் வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை செங்கொடியின் மூலம் அப்புறப்படுத்தும் தோழர்...

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst