#keralalockdown

2021-08-04

#RTPCR பரிசோதனை: கேரளாவிலிருந்து கடல், விமானம், ரயில்வே அல்லது சாலை வழியாக தமிழகம் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை கட்டாயம் அல்லது இரண்டு டோஸ் #Covid #தடுப்பூசி சான்றிதழ்களை வழங்க வேண்டும். #Kerala #keralalockdown

CPIM Tamilnadutncpim
2021-05-09

கேரளாவில் ஊரடங்கு காலத்தில் மராரிகுளம் ஊராட்சியில் மக்களுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான சேவைகளை ஊராட்சியே வழங்கி வருகிறது - தோழர் தாமஸ் ஐசாக்

CPIM Tamilnadutncpim
2021-05-08

கேரளாவில் பொதுத்துறை மினரல்ஸ் & மெட்டல்ஸ் லிமிட்டட் நிறுவனம் கொரோனா மருத்துவமனையாக மாற்றம்...

CPIM Tamilnadutncpim
2021-05-08

ஊரடங்கில் ஒருவர் கூட பசியோடு இருக்க கூடாது; அடுத்த வாரம் முதல் அமைத்து குடும்பங்களுக்கும் விருந்தினர் தொழிலாளர்களுக்கும் இலவச உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் - தோழர் பினராயி விஜயன்

CPIM Tamilnadutncpim
2021-05-08

ஊரடங்கில் ஒருவர் கூட பசியோடு இருக்க கூடாது; அடுத்த வாரம் முதல் அமைத்து குடும்பங்களுக்கும் விருந்தினர் தொழிலாளர்களுக்கும் இலவச உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் - தோழர் பினராயி விஜயன்

2020-03-30

மது குடிக்க பரிந்துரைத்தால் லைசென்சை ரத்து செய்வோம்… இந்திய மருத்துவக் கழகம் மிரட்டல்
patrikai.com/aiims-warns-keral

#LiquorBan #LiquorShop #KeralaFightsCorona #keralalockdown #Coronaindia #coronovarius @aiims_newdelhi@twitter.com #AIIMS

2020-03-30

24மணி நேரத்தில் 20 பேர் பாதிப்பு: கேரளாவில் கொரோனா பாதிப்பு 202 ஆக உயர்வு
patrikai.com/last-24-hours-20-

#KeralaFightsCorona #keralalockdown @CMOKerala@twitter.com #coronovirusindia #lockdown #CoronavirusLockdown #COVID19outbreak #21daylockdown #IndiaFightCorona #lockdownindia

2020-03-30

மதுவுக்கு டாக்டர் ‘சீட்டு’ தள்ளாடும் கேரளா
patrikai.com/kerala-to-supply-

#LiquorShop #KeralaFightsCorona #keralalockdown #Kerala @CMOKerala@twitter.com

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst