#publicexam

2023-01-03

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை அறிவிப்பு
patrikai.com/12th-std-public-e

#PublicExam #PlusTwo #Hallticket #TNGovt #Students @tnschoolsedu@twitter.com

2022-06-24

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இணையதளத்தில் வெளியானது… patrikai.com/10th-and-12th-cla via @patrikaidotcom@twitter.com

#publicexam #plustworesult #sslcresults2022 #marksheet

2022-06-21

10, 12-ம் வகுப்பில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணாக்கர்கள் தற்கொலை, பலர் தற்கொலை முயற்சி…
patrikai.com/fail-in-10th-and- via @patrikaidotcom@twitter.com

#Students #Suicide #publicexam #results #TamilNadu

2022-05-11

பிளஸ்1 பொதுத்தேர்வில் 43 ஆயிரம் பேர் ‘அப்சென்ட்’! பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி
patrikai.com/43000-students-ab via @patrikaidotcom@twitter.com

#PlusOne #publicexam #Exams #school #Students #dropout @Anbil_Mahesh@twitter.com

2022-05-11

அசானி புயல்: ஆந்திராவில் இன்று பொதுத்தேர்வுகள் ரத்து – சென்னையில் 17 விமானங்கள் ரத்து
patrikai.com/asani-cyclone-pub via @patrikaidotcom@twitter.com

#AsaniCyclone #AndhraPradesh #publicexam #ChennaiRains #Chennai #Airport #flights #cancelled

2022-05-07

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் 42,024 மாணவர்கள் புறக்கணிப்பு! பள்ளிக் கல்வித்துறை அதிர்ச்சி
patrikai.com/42024-students-ab via @patrikaidotcom@twitter.com

#SSLC #PublicExam #TamilNadu #exam

2022-05-03

5ம்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: 3,119 தேர்வு மையங்கள் 6லட்சம் மாணாக்கர்கள் தயார்… patrikai.com/plus-2-public-exa via @patrikaidotcom@twitter.com

#May5th #PlusTwo #publicexam #TamilNadu #Students

2022-04-27

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் கைதிகள் எத்தனை பேர் தெரியுமா? சிறைகள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்… patrikai.com/details-of-prison via @patrikaidotcom@twitter.com

#prisoners #prison #TamilNadu #Students #publicexam

2022-04-06

பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர் patrikai.com/questions-will-no via @patrikaidotcom@twitter.com

#TamilNadu #school #education #Students #PublicExam #Exam #OutofSyllabus @Anbil_Mahesh@twitter.com

2022-04-03

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை
patrikai.com/the-news-that-the via @patrikaidotcom@twitter.com

#AnnualExam #PublicExam #Examination #Exams #School #education

2022-03-01

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது…
patrikai.com/public-examinatio via @patrikaidotcom@twitter.com

#Exams #publicexam #Students #Tamilnadu @Anbil_Mahesh@twitter.com

2022-01-24

10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஷ்
patrikai.com/public-exam-will- via @patrikaidotcom@twitter.com

#PublicExam #Exams #Exam2022 @Anbil_Mahesh@twitter.com

2021-06-05

பிளஸ்2 பொதுத்தேர்வு அனைத்து தரப்பினரின் கருத்து அறிக்கையுடன் இன்று முதல்வரை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் @Anbil_Mahesh@twitter.com.
தடுப்பூசி செலுத்திய பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு குறித்து இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.
#TNGovt #12thStd #PublicExam @mkstalin@twitter.com

2021-06-02

#BreakingNews 14417 என்கிற உதவி எண் & tnschoolsedu21@gmail.com என்கிற இணையதள முகவரியிலும் மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

#plus2 #PublicExam #patrikaidotcom

2021-05-25

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறைகளுடன் மார்க்! அமைச்சர் அன்பில் மகேஷ்
patrikai.com/10th-class-marks-

#AnbilMahesh #educationMinister #10thstudents #publicexam @Anbil_Mahesh@twitter.com #patrikaidotcom

2020-11-18

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்தா? செங்கோட்டையன்
patrikai.com/10th-11th-and-12t #publicexam #cancelled #sengottaiyan @Senthilvel79@twitter.com #10th12th11th #classes

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-08-21

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள்: புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு..!

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-08-02

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 3 முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது

| | | |

2020-07-09

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
patrikai.com/bus-service-for-1

#educationdepartment #Exams2020 #PublicExam #busservice #education #Plus2Exam #patrikaidotcom

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst