#sexualintercourse

Court Cantrell prefers not tocourtcan
2023-07-13

And everybody needs to read EJACULATE RESPONSIBLY by Gabrielle Blair. She makes an astounding, excellent case for why men are responsible for all unwanted pregnancies -- and could therefore prevent the need for a great many abortions, if they really wanted to. Before you argue with me on that point, go read that book and ponder it for a few months! ♥️






universeodon.com/@popsci/11070

CPIM Tamilnadutncpim
2022-05-11

திருமணம் சார் வல்லுறவு குற்றம்தான் என்ற பெண்கள் இயக்கங்களின் கோரிக்கை மற்றும் வர்மா கமிஷனின் பரிந்துரை சட்டமாக்கப்பட வேண்டும்.
தோழர் உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

<3/3>

CPIM Tamilnadutncpim
2022-05-11

திருமணம் சார் வல்லுறவு குற்றம்தான் என்ற பெண்கள் இயக்கங்களின் கோரிக்கை மற்றும் வர்மா கமிஷனின் பரிந்துரை சட்டமாக்கப்பட வேண்டும்.
தோழர் உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

<3/3>

CPIM Tamilnadutncpim
2022-05-11

ஆணாதிக்கத்தின் தோற்றுவாய் ஆணின் பொருளாதார பலமும், பாலியல் அதிகாரமும்தான். நீதிமன்றத் தீர்ப்புகள் அதை வழிமொழிபவைகளாக இருந்தால் பெண்கள் எப்படி சமத்துவதற்கான படியில் முன்னேற முடியும்?

CPIM Tamilnadutncpim
2021-08-28

மனைவியிடம் கட்டாய உடலுறவு குற்றம் அல்ல என்ற சத்தீஸ்கர் நீதிமன்றத் தீர்ப்பு; நான் “இதை மட்டும்தான் (நீதிபதிகளின் இதுபோன்ற தீர்ப்பை) இன்னும் கேட்காமல் இருந்தேன்” - @taapsee@twitter.com திரைக்கலைஞர்

CPIM Tamilnadutncpim
2021-08-28

‘ஆணுக்குப் பெண் அடிமை என்ற மனநோய் மாற வேண்டும்’ - @sonamohapatra@twitter.com திரைப்பட பாடகர்

CPIM Tamilnadutncpim
2021-08-28

ஆணாதிக்கத்தின் தோற்றுவாய் ஆணின் பொருளாதார பலமும், பாலியல் அதிகாரமும்தான். நீதிமன்றத் தீர்ப்புகள் அதை வழிமொழிபவைகளாக இருந்தால் பெண்கள் எப்படி சமத்துவதற்கான படியில் முன்னேற முடியும்?

CPIM Tamilnadutncpim
2021-08-27

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு இந்த கட்டமைப்பை பாதுகாப்பது பெண்ணுக்கான பொறுப்பு என்று தள்ளிவிடுவதே ஓர் ஆணாதிக்க பார்வைதான்.

CPIM Tamilnadutncpim
2021-08-27

கணவன் மனைவியை பாலியல் வல்லுறவு செய்தால் அது குற்றமாகாது என்ற தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst