மின்னூல்: பெண்ணியத்தில் என் கதைகள்
https://freetamilebooks.com/ebooks/stories_on_feminism
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
மின்னூல்: பெண்ணியத்தில் என் கதைகள்
https://freetamilebooks.com/ebooks/stories_on_feminism
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
யெழவு வீட்டாரை தன் வீட்டிற்கு வரவைத்து, துக்கம் விசாரித்த மகா சோம்பேரி இந்த மூதேவி தான்.
https://lib.reviews தளத்தில் தமிழில் விமர்சனங்கள் எழுத அதன் இடைமுகத்தை தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். நேற்றும் இன்றும் சேர்த்து 23% முடிந்திருக்கிறது.
இதன் மொழியாக்கம் இங்கு https://translatewiki.net/wiki/Translating:Lib.reviews நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் பங்களிக்கலாம்.
I was invited to share my thoughts & opinion on #FOSS at an event organized in #Tamilnadu last August. Representing @fsftn, I shared my view that #FOSS should be seen as an anti-imperialist tool to attain #TechSovereignity.
#Trump threatening #India with #TrumpTarrifs should be a wake up call to check our total dependence on U.S. for Technology.
P.S: I spoke in #Tamil #தமிழ்
https://www.youtube.com/watch?v=AQntPKiV470
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் – துடைத்தெறியப்பட்ட தாய்வழிக்கல்வி
காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு வர்க்க…
https://pycpim.in/mother-tongue-education-removed-from-puducherry-government-schools/
#CBSE #CpimPuducherry #Education #GovernmentSchools #MotherTongue #puducherry #V.Perumal #V.பெருமாள் #என்.ஆர்.காங்கிரஸ் #கல்வி #தமிழ் #தீக்கதிர் #புதுச்சேரிகல்வித்துறை
செய்தி: அண்மையில், ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பானையோட்டுச் சில்லில், தமிழ்-"மாமி" எழுத்துகள் உள்ளன! 😜...
https://samicheenan.blogspot.com/2025/08/blog-post_14.html?m=1
செய்தி: அண்மையில், ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பானையோட்டுச் சில்லில், தமிழ்-"மாமி" எழுத்துகள் உள்ளன! 😜...
https://samicheenan.blogspot.com/2025/08/blog-post_14.html?m=1
தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு மஸ்டடான் குழுவை உருவாக்க விரும்புகிறேன் 💙
#tamil #tamilnadu #தமிழ் #தமிழ்நாடு
@tamilmakkal
#AIParithabangal #Tamil #தமிழ்
ChatGPT-க்கு பயிற்சியளிக்க சுமார் 50 கிகாவாட் மின்சாரம் செலவிடப்பட்டுள்ளது என்றொரு கணிப்பு தெரிவிக்கிறது. எனில் இது சென்னை நகரத்தின் 18 நாள் மின்சாரத் தேவைக்கு நிகரானது!
அடிப்படை: https://www.technologyreview.com/2025/05/20/1116327/ai-energy-usage-climate-footprint-big-tech/
#AIParithabangal #ClimateCrisis
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் இன்றைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் சர்ரென உயரும் மின்சாரத் தேவை குறித்தும் அதனால் சுற்றுச்சூழலுக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை படித்து வருகிறேன். அவற்றிலிருந்து படிக்க படிக்க இங்கே பகிர்கிறேன். #தமிழ் #Tamil
முதல் வாசிப்பு:
https://www.technologyreview.com/2025/05/20/1116327/ai-energy-usage-climate-footprint-big-tech/
மின்னூல்: திருப்பாவையில் தேடிய முத்து
https://freetamilebooks.com/ebooks/thirupaavaiyil_thediya_muthu
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
சிப் போரில் அமெரிக்காவின் தடைகளை உடைத்து சீறிப்பாயும் சீனாவின் ஹுவாவே நிறுவனம்.
முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் 5 நேனோமீட்டர் சிப் உற்பத்தியை விரைவில் எட்டிப்பிடிக்க உள்ளது.
#ChipWar #Huawei #GPU #ChinaTech
https://restofworld.org/2025/china-chipmakers-nvidia-tsmc-gap/