#%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

Karthikeyan A Kmindaslab@mstdn.social
2025-09-23

நாய்கள், குப்பைகள், தரமற்ற சாலை, போன்றவைற்றை சரி செய்ய வக்கில்லாத திமுக, பாலஸ்தீனியத்தைப் பற்றி கவலை படுகிறதாம்!

#திமுக #அரசியல் #தமிழ்நாடு

Karthikeyan A Kmindaslab@mstdn.social
2025-08-26

மூட ஐயப்ப பக்தர்கள் வாக்குகளை நம்பாமல், பகுத்தறிவு உள்ள தோழர்களுடன் மாண்டு விடுவதே மேல் என திமுக உணர்வதற்கு, மூடத் தலைமை அகற்றப்பட வேண்டும். ✊

#திமுக #அரசியல் #தமிழ்நாடு #பகுத்தறிவு

Karthikeyan A Kmindaslab@mstdn.social
2025-08-19

கொழுத்தவன் ஆட்சி செய்தால், மக்களின் இன்னல்களை எப்படி அறிவான்?

#தமிழ்நாடு #திமுக #அதிமுக #ஊழுல்

2025-08-08

தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு மஸ்டடான் குழுவை உருவாக்க விரும்புகிறேன் 💙

@tamilmakkal

Deepak Kumar Vasudevanlavanyadeepak
2025-06-13

When did public property become Chennai’s add-on "kallarai"? 🤦♂️

Parenting 2024: "Falls? Natural selection. Reels? Essential education."

Karthikeyan A Kmindaslab@mstdn.social
2025-05-16

தமிழனுக்கு வேகாத வெயிலில் மின்வெட்டு. இஸ்டானிக்கு உதகையில் இனிப்பான கமரகட்டு. இதை நினைவில் வைத்துக் கொண்டு உன் வாக்குகளை செலுத்து.

#தமிழ்நாடு #அரசியல் #திமுக

Sevvakaransevvakaran
2025-05-08

| |

TAMILNADU has achieved a hike in PASS PERCENTAGE .

Congratulations 🎉 to all Students, Teachers and Government

| |

Karthikeyan A Kmindaslab@mstdn.social
2025-04-06

மக்களை விழுங்கிய நரகாசுரன் நம் மண்ணில் கால் பதிக்கிறான்

#தமிழ்நாடு #மோடி #ராமேஸ்வரம் #இந்தியா

Karthikeyan A Kmindaslab@mstdn.social
2025-01-09

உழைப்பு நம் உழைப்பு, வரி நம் பணம், ஆனால் வரலாறு பேரும் பெருமையும் இவர் குடும்பத்திற்கு. இதுதான் ஒரு தமிழன் அறிவு நிலை.

#தமிழ் #தமிழ்நாடு #தொழில்நுட்பம் #திமுக #அரசியல்

Deepak Kumar Vasudevanlavanyadeepak
2023-12-26

யை வெகு சிறப்பாக வாழ்த்திய ஓய்வு பெற்ற

Karthikeyan A Kmindaslab@mstdn.social
2023-09-18

மானமுள்ள அதிமுக பாஜகவை புறம் தள்ளியது, மானங்கெட்ட திமுக இஸ்லாமிய கட்சிகளை உடன் வைத்துள்ளது

#தமிழ்நாடு #அரசியல்

2023-01-25

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் 🫡 🙏

சேலத்தில் பேராசிரியர் @Suba_Vee@twitter.com-யின் அனல்பறக்கும் உணர்வெழுச்சி மிகுந்த உரை! 🖤❤️

Attending with hundreds of people & parents 💙

#தமிழ்நாடு #தமிழ்_இருக்க_இந்திய_எதற்கு? #மொழிப்போர்

A public meeting
2023-01-23

பணிந்தார் ஆர்.என்.ரவி: குடியரசு தின #ஆளுநர் மாளிகை அழைப்புதழில் மீண்டும் இடம்பெற்ற #தமிழ்நாடு
patrikai.com/tamil-nadu-featur

#TamilNadu #Governor #governoroffice #RNRavi #RepublicDay #RepublicDay2023

2023-01-20

குடியரசு தினத்தன்று #தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் - பட்டியலின தலைவர்கள் கொடியேற்ற வேண்டும்! இறையன்பு patrikai.com/gram-sabha-meetin

#RepublicDay2023 #RepublicDay #panchayatiraj #Meeting #Panchayat

2023-01-18

#தமிழ்நாடு -க்கு தனிக்கொடி தேவை! #திமுக எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தல்...
patrikai.com/separate-flag-for

#Tamilnadu #Flag @JkarunanithiMLA@twitter.com @arivalayam@twitter.com

2023-01-18

#கென்யா நாட்டிலிருந்து #தமிழ்நாடு திரும்பிய #நாமக்கல் இளைஞருக்கு கொரோனா....
patrikai.com/namakkal-youth-wh

#Kenya #TamilNadu #Namakkal #COVID #Corona #CoronavirusUpdates @Subramanian_ma@twitter.com

2023-01-16

பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி18-ம் தேதியும் பொது விடுமுறை! #தமிழ்நாடு அரசு அறிவிப்பு...
patrikai.com/january-18-is-als

#Pongal #Tamilnadu #பொங்கல் #holiday #January18 @TNDIPRNEWS@twitter.com

2023-01-15

Pls tap enjoy the #Pongal bonanza #harvest from garden 😍

உழுது உண்ணும் உழவர் நண்பர்களுக்கும், உழுததை உண்ணும் அனைவருக்கும் இனிய அறுவடைத் திருநாள் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

Happy harvest festival & Tamil new year wishes to everyone 🎉

#தமிழ்நாடு #பொங்கல் #gardening

Pongal harvest produce
2023-01-13

தமிழில் தேர்ச்சி பெறாமல் #தமிழ்நாடு அரசு பணிகளில் சேர முடியாது! பேரவையில் மசோதா தாக்கல்...
patrikai.com/tamil-mandatory-i

#Tamil #Mandatory #TamilNadu #TNGovt #Job #TNPSC @ptrmadurai@twitter.com

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst