Sun News Tamil

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

Sun News TamilSunNews
2019-11-26

| ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பட்னவிஸ்.

Sun News TamilSunNews
2019-11-26

"தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்து தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். இதற்கு உடந்தையாக இருந்த மராட்டிய ஆளுநர் பதவி விலக வேண்டும்."

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Sun News TamilSunNews
2019-11-26

"இந்திய ஜனநாயகத்தை பாஜக எப்படி கேலிக்கூத்தாகியது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாஜகவின் அரசியல் அநாகரிகம் அம்பலமாகியது."

கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

Sun News TamilSunNews
2019-11-26

தனுஷ்கோடியில் உயரும் கடல் நீர்மட்டம் : சுற்றுலா பயணிகள் செல்ல தடை.

தனுஷ்கோடியில் கடல் நீர்மட்டம் உயர்ந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் தடுப்பு சுவர் சேதம்.

பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை.

Sun News TamilSunNews
2019-11-26

| 3 நாளில் பாஜக அரசு கவிழ்ந்தது.

பெரும்பான்மை இல்லாததால் பதவி விலகுவதாக பட்னாவிஸ் அறிவிப்பு.

Sun News TamilSunNews
2019-11-26

வரலாற்றில் இன்று | Palsuvai | Tamil News | Sun News

youtu.be/Mpr14EDe9Fo

Sun News TamilSunNews
2019-11-26

| பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திரபட்னாவிஸ்.

Sun News TamilSunNews
2019-11-26

லோக்பால் நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் லோக்பாலின் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

Sun News TamilSunNews
2019-11-26

பெரும்பான்மை இல்லாததால் பதவி விலக பட்னாவிஸ் முடிவு?

இன்று பிற்பகல் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பதவி விலகலை அறிவிக்க உள்ளதாக தகவல்.

Sun News TamilSunNews
2019-11-26

| முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் விலக உள்ளதாக தகவல்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இன்று நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக தகவல்.

Sun News TamilSunNews
2019-11-26

| அஜித் பவார் பதவி விலகல்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகல்.

Sun News TamilSunNews
2019-11-26

நித்தி ஆசிரமத்தில் நடந்ததும், நடப்பதும் என்ன? | 5MinInterview | Tamil News | Sun News

youtu.be/afSeHz3Swqc

Sun News TamilSunNews
2019-11-26

"மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை உறுதிப்படுத்த பள்ளிகளுக்கு அறிவுரை."

பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை.

Sun News TamilSunNews
2019-11-26

காவல் ஆணையர் அலுவலகத்திலேயே பெண்ணின் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்த இந்து அமைப்பினர்.

கோழிகோட்டை சேர்ந்த பிந்து என்பவரின் மீது சபரிமலை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பிரே அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sun News TamilSunNews
2019-11-26

மும்பை தீவிரவாத தாக்குதலின் 11வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.

Sun News TamilSunNews
2019-11-26

"ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு.

குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்."

மண்டல வானிலை ஆய்வு மையம்.

Sun News TamilSunNews
2019-11-26

"மராட்டியத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் அணி வெற்றி பெறும்."

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

Sun News TamilSunNews
2019-11-26

நடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு மனு

விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசியதில், பலர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.

Sun News TamilSunNews
2019-11-26

"நாட்டின் கலங்கரை விளக்கமாக அரசியலமைப்பு திகழ்கிறது."

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு.

Sun News TamilSunNews
2019-11-26

இன்று வரை இருந்த சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான அவகாசம் 29ம் தேதி வரை நீட்டிப்பு.

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst