#Nagai

Irie Ites (Germany)irieites_de
2025-02-07

The post "Nagaï “Self Reflection” – Video out now!" has just been published at irieites.de/?p=37815

Irie Ites (Germany)irieites_de
2024-10-14

The post "Nagaï “Back To My Roots” (Kaboum Music)" has just been published at irieites.de/?p=37213

Carlo Gubitosa :nonviolenza:gubi@sociale.network
2024-07-12

I robottoni di Go #Nagai non sono tutti uguali. Sapevatelo.

CPIM Tamilnadutncpim
2021-09-20

குற்றவாளிக் கூண்டில் மோடி; மோடி அரசின் மீது பெண்கள் நடத்திய குற்றப்பத்திரிக்கை தாக்கல் நாகை கீழ்வேளூரில் நடைபெற்றது.

2020-11-23

1000க்கும் மேற்பட்ட காரைக்கால் மீனவர்கள் மாயம்: கரை திரும்பாததால் உறவினர்கள் கவலை
patrikai.com/nearly-1000-fishe #nagai #nearly #1000fishermen #missing #fishermen

CPIM Tamilnadutncpim
2020-08-26

மக்களைக் காக்கும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ஒன்றியம் சிக்கல் கிளைகள் சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.வி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் நாகை மாலி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

CPIM Tamilnadutncpim
2020-08-26

மக்களைக் காக்கும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சார்பில் நாகை, மயிலாடுதுறை வட்டத்தில் 4 மையங்களில் காலை நேர போராட்டம் நடைபெற்றது. Protest

2020-05-13

குமரி மற்றும் நாகை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்
patrikai.com/heavy-thunder-sho

#Nagai #kumari #Weather #WeatherUpdate

2020-04-08

தமிழகத்தின் 38வது மாவட்டமானது #மயிலாடுதுறை! அரசாணை வெளியீடு…
patrikai.com/newly-formed-38th

#Mayiladuthurai #district #Government #tamilnadugovt #nagai

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-03-07

டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை; விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

- முதல்வர் பழனிசாமி

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-03-07

நாகையில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2019-12-01

கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்த படகு: கடலில் தத்தளித்த மீனவர்கள் - வீடியோ bit.ly/2OVRHVu

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2019-11-27

RT @ThanthiTV@twitter.com

#Breaking: தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது
#MedicalCollege #Krishnagiri #Tiruvallur #Nagai

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst