@hariveerabahu bore adikkum.
* கணினி பொறியாளன்
* கண்ணன் பக்தன்
* கமல்ஹாசன் ரசிகன்
* கம்யூனிச சிந்தனையாளன்
* கடைசி தலைமுறை விவசாயி
@hariveerabahu bore adikkum.
கீர்த்தி நீங்க படம் ஏதும் நடிக்கவிட்டால் கூட பரவால்ல. இதே மாதிரி சிரிச்ச முகமா போட்டோஸ் விட்டுட்டே இருங்க. அதுவே போதும். 😍😍😍
இந்த பாழாப்போன உலகத்துக்கு எதுனா கருத்து சொல்லலாம்னா எழவு எல்லாத்தையும் யாராவது சொல்லி வைச்சிருக்காங்க...🤧🤧
கீச்சுலகத்துல ( ட்விட்டர் ) இருந்து இங்க வந்தவர்களே, எப்போது தல-தளபதி, ராஜா-ரகுமான், ரஜினி-கமல் சண்டை எல்லாம் ஆரம்பிப்பீர்கள்? இந்த நெட்வொர்க் ரெம்ப போரடிக்கிறது. சீக்கிரம் போர்தொடங்கட்டும் #தமிழ் #TamilMastodon #tamil #thala #thalapathi #ilayaraja #arrahman #Kamalhaasan #Rajinikanth
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
முந்தா நாள் கூட பரவால்ல. அன்னையர் தினம். இன்னிக்கு செவிலியர் தினமாம். இன்னிக்கு ஸ்டேட்ஸ் போட்டேன்ன வீட்டம்மா வெளக்குமாறு வச்சு பூசை பண்ணிருவா
மதுரைக்காரங்க மட்டுமில்ல மதுரைய தெரிஞ்ச எல்லாரும் இந்த கதையை மிஸ் பண்ணாம படிங்க. உங்களுக்கு பிடிக்கும்
cc : @madura_machan @manimaranmath @jeyapradeens
@subramani95 https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-madurai-chithirai-festival
சிறப்பாக செயல்பட்டீர்கள் எடப்பாடி ஐயா🙏 #TasmacReopen #BanTasmac
#Koyambedu told us "go I am bad"
Me too
Sometimes I talk to myself for no reason
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இருந்த கீர்த்தி மறுபடியும் வந்துட்டாங்க.😍
ஓடி ஓடி உழைக்கனும்
மோடி கையில் கொடுக்கனும்
அம்பானிக்கு போயிடும் நாம்
பசியில் கெடந்து வாடனும்.
கண்ணைக் கசக்கும் சூரியனோ ரெட் on air at #LakshayaFM