Oilkadai :verified:

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-14

ஆப்ஷன் மார்க்கெட்டில் உள்ள மிகப்பெரிய ப்ளஸ் மே பீ மைனஸ் டூ இங்கு தேவைப்படும் மார்ஜின் தொகை குறைவு என்பதுதான். ஆப்ஷன் மார்க்கெட்டை நான் ஆப்ஷனலில் வைத்திருப்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும். #TamilMastodon #crudeoil #தமிழ் 4/4

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-14

(3) ஆப்ஷன் மார்கெட் - Equity and commodity Option Market

கமாடிட்டி மார்க்கெட்டை option and derivatives எனவும் சொல்வார்கள். மேலே பார்த்தது Derivatives கேட்டகிரியில் வரும்.

கமாடிட்டி மார்க்கெட் option and derivatives என மேலும் இரண்டாக பிரிகிறது. அதாவது மேலே உள்ள ஈக்விட்டி, கமாடிட்டி இரண்டிலும் உள்ள பங்குகள் ஆப்ஷன் மார்க்கெட்டிலும் டிரேட் செய்யமுடியும். அங்கேயே செய்ய முடியுமானால் அப்புறம் எதற்கு ஆப்ஷன் மார்க்கெட் என கேட்க தோன்றினால் கேட்டுவிடுங்கள்.

#TamilMastodon #crudeoil #தமிழ் 3/4

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-14

(2) கமாடிட்டி மார்க்கெட்(பொருள் சந்தை) - Commodity Market

கமாடிட்டி-பொருள் பொருள்சந்தை. நம்ம ஊர் உள்ளூர் சந்தையின் ஏலக்காய், மஞ்சளிலிருந்து தங்கம், பிளாட்டினம் அட இவை இரண்டையும் விட மதிப்புமிக்க க்ரூட் ஆயில், நேச்சுரல் கேஸ் என உலகசந்தைவரை பலதரப்பட்ட பொருட்களூம் விற்பனைக்கு கடைவிரித்திருக்கும் இடம் இந்த கமாடிட்டி மார்க்கெட்.
#TamilMastodon #crudeoil #தமிழ் 2/3

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-14

ஆயில்பாதை... 3

(1) ஈக்விட்டி மார்க்கெட் (பங்குசந்தை) - Equity market

இங்கு பலதரப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்க முடியும். விரும்பியோ விரும்பாமலோ நம் காதில் விழுந்து மூளையை எட்டும் சென்செக்ஸ், நிஃப்டி எல்லாம் இந்த மார்க்கெட்டை சேர்ந்ததுதான். நமக்கு இதெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் என்பதால் இதுபோதும் இப்போதைக்கு.

#TamilMastodon #crudeoil #தமிழ் 1/3

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-13

பங்குசந்தை என்றால் என்ன? எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா... கதைகளை சொல்ல ஆரம்பித்தால் ஜெயமோகன் வாங்கிய புளித்த தோசைமாவு கதையாகி காதில் ரத்தம் வரும் என்பதால் முடிந்தவரை எட்டுவழி

சாலையில் பயணிக்க முயற்சிப்போம்.

இந்தியாவைப் பொருத்தவரை பங்குசந்தை என பொதுவில் குறிப்பிடப்பட்டாலும் உட்பிரிவுகளாய்

(1) ஈக்விட்டி மார்க்கெட் (பங்குசந்தை) - Equity market

(2) கமாடிட்டி மார்க்கெட்(பொருள் சந்தை) - Commodity Market

(3) ஆப்ஷன் மார்கெட் - Equity and commodity Option Market
#TamilMastodon #crudeoil #தமிழ்

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-13

ஆயிலபாதை... 2

இதை மட்டும்தான் எழுதுவது என தீர்மானிக்காததால் ஆயிலை நோக்கிய இந்தப்பயணம் அழகான மனைவியுடன் பயணிக்கும் போது வழியில் குறுக்கிடும் ஸ்கூட்டியில் முன்பக்க நெற்றியில் விழுந்த முடியை இயல்பாய் ஒதுக்கும் பெண்ணின் நளினத்தை ஒருநிமிடம் ரசித்து சிலாகிப்பது போல அவ்வப்போது ஆயிலைவிட்டு அங்குமிங்கும் அலைபாயக்கூடும்.பொறுத்தருள்க.

#TamilMastodon #crudeoil #தமிழ் 1/4

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-11

@balajibim என்ன ப்ரோ?

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-11

நான் எழுத்தாளனில்லை. பங்குசந்தை வல்லுநரும் இல்லை. கற்றதைப் பகிர்வோம் என்ற வேட்கையே... ஆதரவு இருக்குமா என தெரியவில்லை. தங்கள் ஆதரவைப் பொறுத்து மேலும்... குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். வழுக்காமல் தொடர்ந்து பயணிப்போம்.. #TamilMastodon #crudeoil #தமிழ் 3/3

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-11

ஆயில் பாதை... 2
எஸ்.. வளைகுடாவை வாழவைக்கும், அமெரிக்காவை எந்நேரமும் அடிவயிறு பற்றி எரியவைக்கும், இந்திய நடுத்தர வகுப்பினரை அனுதினமும் நடுங்கவைக்கும், பங்குசந்தையில் பலரை பரிதாபப்பட வைக்கும் சமயங்களில் ஆயிரங்களில் ஆட்டமாடியவரின் லட்சியமான லட்சங்களை அள்ளிக்கொடுத்ததும் என ஆயிரமாயிரம் கதைகள் இங்குண்டு. #TamilMastodon #crudeoil #தமிழ் 2/3

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-11

ஆயில் பாதை... 1

குட்மார்னிங் ஆல்....
டிவிட்டர்ல இருந்தவரைக்கும் எதையுமே உருப்படியாக செய்யாமல் பொழுதை ஓட்டியாச்சு. இங்கேயும் இப்பவரைக்கும் மொக்கையை தவிர ஒண்ணுமில்லை. இருந்தாலும் இனிமேலாவது அப்பப்போ கொஞ்சம் ஏதாவது சொல்லலாம்னு தோணுது. எதைப்பத்தின்னு யோசிக்கும்போது நம்ம ஆயில்கடை ஞாபகம் வருது. ரைட் ஆயிலைப் பத்தியே பேசலாம். உடனே இல்ல சுத்தமான நல்லெண்ணையா ?ரேஞ்சுக்கு எல்லாம் கேட்காதிங்க மக்கா.. நம்ம பேசலாம்னு நினைச்சது லோக்கல் ஆயில் இல்லை. க்ரூட் ஆயில் பத்தி.
#TamilMastodon #crudeoil #தமிழ்

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

படுக்கை அறையில் உள்நுழைந்த அந்த நொடியில் நிகழும் ஒற்றைப் பார்வையும், உதட்டோர சிரிப்பும் திறந்து வைக்கிறது அன்றைய இரவுக்கான அந்தரங்க வாயிலை. 😍😍😍 #Tamil #TamilMastodon #மனைவியதிகாரம்

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

@senthil_speaks வேர்ல்ட் ரெக்கார்ட் புரோ... 👌👌

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

#dream11 la #Deepak கேப்டனாக போட்டவங்க லட்சத்தை அள்ளி இருப்பாங்களோ?🤔🤔 #TamilMastodon #IndvsBan

Oilkadai :verified: boosted:
Bruno Mascarenhas ✅spinesurgeon
2019-11-10

RT @Greatman__@twitter.com
A guy proposed to his girlfriend in a KFC canteen. A journalist laughed at him in a tweet but didn't know she was blessing them.
The tweet went viral and now big bigger biggest companies are sponsoring the whole event.

Thread....

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

ஷாப்பிங் போனதும் "இது இப்போ அவசியமா?" என்ற கேள்வியை கேட்டதும் தொடங்குகிறது அன்றைய நாளுக்கான பட்ஜெட் விவாத உரை.. 😞😞 #Tamil #தமிழ் #TamilMastodon #மனைவியதிகாரம்

Oilkadai :verified: boosted:
சித்ரா தேவிchithradevi_91
2019-11-10

ட்விட்டர் செலிப்ரிட்டிஸ்
vs மஸ்டோடியன்ஸ்

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

#தமிழ் #TamilMastodon கடந்த 2 நாளாக பீ லைக்...

முத்தம் கொடுத்தா குழந்தை பிறந்துடும்டா...

கட்டிப் புடிச் சா குழந்தை பிறந்துடும்டா...

பெட்ரூம் ல போய் லைட் ஆப் பன்னா குழந்தை பிறந்துடும்டா...

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

டிவிட்டர் ல பிளூ டிக் வாங்குறது நிஜமா டாக்டரான @spinesurgeon மாதிரி. இங்கே #TamilMastodon ல பிளூ டிக் வாங்குறது நம்ம எடப்பாடி அய்யா டாக்டர் பட்டம் வாங்குன கதைதான். ஆனா இதை சொன்னால் நம்மளை கிருக்குப்பயன்னு சொல்லித் தொலைப்பாங்க.. 🤔🤔 @ivenpu @teakkadai #தமிழ்

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

"அந்த காலத்துல நாங்கல்லாம் டிவிட்டர் ல" இந்தமாதிரி போஸ்ட் டெம்ப்ளேட் ரெடி பண்ணலையா இன்னும்??? #TamilMastodon #தமிழ்

Oilkadai :verified:Oilkadai@mstdn.social
2019-11-10

இந்த பாண்டா, மெண்டலு, தும்பிங்க etc etc பக்கத்துல வராமலிருக்க ஏதாச்சும் vaccine இருக்கா #TamilMastodon

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst