#BalrampurHorror

CPIM Tamilnadutncpim
2020-10-07

உ.பி. ஹாத்ராஸ் பாலியல் வல்லுறவுப் படுகொலையில் உபி அரசும், காவல்துறையும் குற்றவாளிகளை ஏன் காப்பாற்ற முயற்சிக்கின்றன? என்பதை மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி விளக்குகிறார். More: youtu.be/KfxmZ_okXRc

நாசோ | NaSo :verified:nchozhan@mstdn.social
2020-10-06

Oh no!
---
RT @DevsurabheeJi
Get prepared for the #BJP mega money fuelled media blitz.
Disinformation is coming
#HathrasMystery #HathrasCase #HathrasHorrorShocksIndia #JusticeForIndiasDaughters #BalrampurHorror #Azamgarh #bulandshahar #HathrasTapes
@INCIndia @INCGoa @girishgoa @RahulGandhi @priyankagandhi
twitter.com/DevsurabheeJi/stat

CPIM Tamilnadutncpim
2020-10-05

சங்கிகள் யார் என்பதை உணர்த்தும் இரண்டு புகைப்படங்கள்

CPIM Tamilnadutncpim
2020-10-05

பெண்களைப் பாதுகாப்பதற்கு லாயக்கற்ற யோகி அரசே உடனடியாக பதவி விலகு - பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் More: youtu.be/IzhDM04MD3E @aidwatn@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-10-05

இதுதான் சங்பரிவாரத்தின் 'தேசபக்தி'

ஹத்ராசில் தலித் இளம் பெண்ணை வன்புணர்வு கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக சங்பரிவார் 'போராட்டம்'.

CPIM Tamilnadutncpim
2020-10-04

உ.பி. தலித் சிறுமி பாலியல் வல்லுறவு கொலை: யோகி அரசே குற்றவாளி!
ஆளும் கட்சியின் சர்வாதிகார நடவடிக்கைகளை நாட்டு மக்கள் பொறுத்துக் கொண்டே இருக்கமாட்டார்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி

CPIM Tamilnadutncpim
2020-10-03

யோகியே பதவி விலகு!

நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை!

தோழர் சீத்தாராம் யெச்சூரி

CPIM Tamilnadutncpim
2020-10-02

கொலைகாரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் ராமராஜ்ஜியம் என்றால் அந்த ராமராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டுவதுதான் எங்களின் முதல் பணி - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் More: youtu.be/04C6ydxfc5s

CPIM Tamilnadutncpim
2020-10-02

வன்கொடுமைகளுக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் முடிவு ஏற்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் - பி.சம்பத், மத்தியக்குழு உறுப்பினர் More: youtu.be/gu1HDec0-6c twitter.com/tncpim/status/1312

CPIM Tamilnadutncpim
2020-10-02

எத்தனையோ அரண்மனைகள் சிதைந்து போயிருக்கிறது. மக்கள் தங்களின் தீர்ப்பை வீதிகளில் எழுதும் நாள் விரைவில் வரும் - க.பீம்ராவ், @Beemrao7@twitter.com
Link: youtu.be/BjQLiEH3Txc

CPIM Tamilnadutncpim
2020-10-01

இதுதான் உ.பி. யோகியின் ராம ராஜ்ஜியத்தின் லட்சணம்... @MANJULtoons@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-10-01

இதுதான் உ.பி. யோகியின் ராம ராஜ்ஜியத்தின் லட்சணம்...

CPIM Tamilnadutncpim
2020-10-01

கடந்த 2 நாட்களில் மட்டும் உ.பியில் நடந்த பாலியல் வல்லுறவுகள் 18.
பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு சட்டத்தின் மீது பயம் உள்ளதா? அல்லது யோகியின் ஆட்சியில் ஒன்றும் செய்யமாட்டார்கள் எனும் தைரியமா?

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst