#BudgetSession2020

2020-03-22

#கொரோனா : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டத்துக்குகு வர மறுப்பு

patrikai.com/corona-opposition

#PhysicalDistancing #Social_Distancing #CoronavirusOutbreakindia #CoronaUpdatesInIndia @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @AITCofficial@twitter.com @samajwadiparty@twitter.com #Parliament #budgetsession2020

2020-03-11

#என்பிஆர் விவகாரம்: #ஸ்டாலின் தலைமையில் #திமுக, #காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு

patrikai.com/npr-issue-dmk-con

#NPR #CAA #DMK #Congress #TNAssembly #TNAssemblySession #BudgetSession #BudgetSession2020 @arivalayam@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com

2020-03-11

இன்று முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்! சட்டமன்ற கூட்டம் தொடங்கியது….

patrikai.com/debate-on-subsidy

#Grant #Subsidy #TNAssembly #AssemblySession #budgetsession #budgetsession2020

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கீடு

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

தமிழக பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி...!

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் - ஓபிஎஸ் |

bit.ly/2Sp3kqM

| |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 4,56,660 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bit.ly/2SP8oEa

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். |

bit.ly/2UMWywN

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

சேலம்: புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக 'சிப்காட் தொழிற்பேட்டைகள்' அமைக்கப்படும்

- ஓபிஎஸ்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

'நெல்லையில் உணவுப் பூங்கா'

திருநெல்வேலி: கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும்

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்பு பிரிவு அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு

- துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்

- நிதியமைச்சர் ஓபிஎஸ்

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்

- ஓபிஎஸ் | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு

- ஓபிஎஸ்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-02-14

தாக்கலாக உள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை:

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? - அரசின் அறிவிப்புகள்...!

தமிழக பட்ஜெட் 2020-21

இன்று (14/02/2020) காலை 09.00 மணி முதல்... சிறப்பு நேரலை..

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst