#ElephantDeathCase

Sanket Upadhyaysanketupadhyay
2020-06-06
Sanket Upadhyaysanketupadhyay
2020-06-06

हथिनी की मौत कैसे हुई?

Watch the full show of खबरों की खबर here: youtu.be/G92mYlbxY9I

2020-06-05

RT @ArjunKovoor@twitter.com

Starting a thread for the purpose of informing those bothered by the on how cultivation in hilly terrains are always at the risk of man-animal conflict. The accounts are personal and pics and vids are mine. I'm a western ghats farmer.

🐦🔗: twitter.com/ArjunKovoor/status

CPIM Tamilnadutncpim
2020-06-05

திடிர் கருணையாளர்களே (பாஜக) யானைக்காக பேசிய நீங்கள் கர்ப்பிணி சஃபூராவுக்காக ஏன் பேசவில்லை? செத்துமடியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வாய்திறக்கவில்லையே ஏன்? - தோழர் ச.லெனின்
@leninred_cpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-06-05

மலப்புரம் மாவட்ட மக்கள் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் மலப்புரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.

CPIM Tamilnadutncpim
2020-06-05

டாட்டா, வருண் காந்தி, மேனகா காந்தி, எச்.ராஜா உட்பட பலர் பசியாலும் பட்டினியாலும் விபத்துகளிலும் உயிரிழந்த இடம்பெயர் தொழிலாளர்கள் குறித்து இவர்களில் எவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே ஏன்?

CPIM Tamilnadutncpim
2020-06-05

இந்தியா எதற்காக எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறது!
இந்தியா எதை மறைக்கிறது!

CPIM Tamilnadutncpim
2020-06-05

ஊரடங்கில் ரகசியமாக உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 காடுகளை தனியாருக்கு தாரை வார்த்த பாஜக அரசின் பக்தர்கள், கேரளாவில் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைக்காக போலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். More: youtu.be/fKkVAtcxTw8

CPIM Tamilnadutncpim
2020-06-05

கர்ப்பிணி யானைக்கு குரல் கொடுக்கும் பாஜக ஆதரவாளர்களே 5 மாத கர்ப்பிணி ஜாமியா பல்கலைகழக மாணவி சஃபூரா சிறையில் தள்ளப்பட்டுள்ளாரே! ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை?

இது யானை மீது பரிதாபமா? இரட்டை வேடமா? - @khanumarfa@twitter.com ஊடகவியலாளர்

CPIM Tamilnadutncpim
2020-06-05

ஊரடங்கில் ரகசியமாக உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 காடுகளை தனியாருக்கு தாரை வார்த்த பாஜக அரசின் பக்தர்கள், கேரளாவில் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைக்காக போலிக் கண்ணீர் வடிப்பது?

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst