என்னயா... இது... வூட்ல ஒரு செடிய நட்டு புட்டு, படம் புடிச்சி போட்டு பசுமை இந்தியா புரட்சின்னு கலாட்டா பன்றாங்க., அரசாங்கத்துக்கு சொந்தமான நெடுஞ்சாலையில், இத்தனை கி.மீ. முதல் இத்தனை கி.மீ. வரை ஒவ்வொருத்தரும் பொறுப்பெடுத்துக்கொண்டு, அங்கு வரிசையில் மரக்கன்று நட்டு, வளர்க்கலாமே! ?? #GreenIndiaChallenge