கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ 3 லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கும் நிகழ்வில், பி.ஆர்.நடராஜன்.எம்.பி., பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார். #PRNatarajanMP #MPLADSFund
கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ 3 லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கும் நிகழ்வில், பி.ஆர்.நடராஜன்.எம்.பி., பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார். #PRNatarajanMP #MPLADSFund
கோவை கீரணத்தம், தொட்டிபாளையம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை & 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டியை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன். #PRNatarajanMP #mpladsfund
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அரசுப் பணியாளர்களுக்கு ஒரு லட்சம் முகக்கவசங்களை வழங்கினார் சு.வெங்கடேசன்.எம்.பி., #MPLADSfund #COVID19 #MaduraiMPworks #IndiaFightsCorona More: https://youtu.be/CCJEtPJO-aA @suve4madurai@twitter.com
"கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு வெறும் 510 கோடி ரூபாய் ஏற்புடையதா" என்ற தொலைக்காட்சி விவாதத்தில் #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் அவர்கள் பேசியது. #COVIDReliefFund #MPLADSfund #IndiaFightsCorona #Tamilnadu More: https://youtu.be/9EPy-UiPWag @cpmkanagaraj@twitter.com
கொரோனா நிவாரண நிதி வழங்காமல் தமிழக அரசையும் கேரள அரசையும் மோடி அரசாங்கம் வஞ்சிக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது - ஜி.ராமகிருஷ்ணன் #CPIM #CoronavirusPandemic #COVID19ReliefFund #PMCaresFunds #MPLADSfund #IndiaFightsCorona #Lockdown More: https://youtu.be/G02RcEFBM1A @grcpim@twitter.com
"எம்.பி. நிதி, தொகுதி மக்களுக்குச் சொந்தமானது"
மத்திய அரசு நிறுத்துவது சரியல்ல...
- பினராயி விஜயன் கேரள முதல்வர் #CPIM #PMCaresFunds #MPLADSfund #IndiaFightsCorona
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது. ஆனால், இந்தக் காலத்தில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது - @cpmkanagaraj@twitter.com #CPIM #COVID19ReliefFund #PMCaresFunds #MPLADSfund More: https://youtu.be/mRL2mqQZK2A