#ModiMangalMessage

CPIM Tamilnadutncpim
2020-04-17

PM Cares நிதி 6500 கோடி எங்கே செல்கிறது? - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2020-04-17

தராத மோடி அரசு! தட்டிக் கேட்காத எடப்பாடி அரசு! தவிப்பில் தமிழகம்!!

ஹாட் ஸ்பாட் எனப்படும் வைரஸ் பாதிப்பு மாவட்டங்கள் தமிழகத்தில்தான் மிக அதிகம் என மத்திய அரசாங்கம் அறிவிப்பு. எனினும் நிதி தமிழகத்துக்கு குறைவு - அன்வர் ஹுசைன்

CPIM Tamilnadutncpim
2020-04-15

பிரதமர் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்?
தமிழகத்தில் மட்டும் முதல்வர் ஏன் மறுக்கிறார்?

டி.கே.ரங்கராஜன்.எம்.பி.,மத்தியக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2020-04-15

கொரொனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் பட்டினியில் மக்களை சாக வைப்பற்குத்தான் அரசாங்கமா? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More: youtu.be/_X7WafgX30c

CPIM Tamilnadutncpim
2020-04-15

ஆப்பிள்
ஆரஞ்சு
மாதுளை
பேரீட்சை...
உங்களுக்கு
கனிகள்!

ஏழைகளுக்கு
அவை
கனவுகள்!

- கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2020-04-15

மோடியின் இன்றைய உரையிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது, எந்த அதிகாரமும் அற்ற அறிவிப்புகளை மட்டும் செய்கிற ஒரு பொம்மை பிரதமர் என்று?
அ.பாக்கியம், மாவட்டச் செயலாளர், தென்சென்னை

CPIM Tamilnadutncpim
2020-04-15

'மாநிலங்களுக்கு தேவை நிதி உதவி, பாராட்டுரை அல்ல'!

- தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்

CPIM Tamilnadutncpim
2020-04-15

சத்தான உணவுகளை சாப்பிடச் சொல்வது ஏழைகள் மீதான வன்மத்துடனான பேச்சு - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்
More: youtu.be/uwwuCuZYjt0

CPIM Tamilnadutncpim
2020-04-14

பிரதமர் நீதிபோதகரா?உங்களுக்கு எதற்கு ஆட்சி? - ஜெயரஞ்சன், பொருளாதர நிபுணர் More : youtu.be/fQHgEq09yhQ

CPIM Tamilnadutncpim
2020-04-14

"உங்களால் முடிந்த வரை ஏழை, எளிய மக்களுக்கு உதவுங்கள். அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுங்கள்." - பிரதமர் மோடி. இதைச் சொல்வதற்கு எதற்கு பிரதமர்?

CPIM Tamilnadutncpim
2020-04-14

"States Need Financial Aid, Not Praise" - Thomas Isaac, Kerala Finance Minister @drthomasisaac@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-04-14

கொரோனா ஊரடங்கால் மக்கள் சொல்ல முடியாத வேதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் இந்திய மக்களைப் பற்றி கவலையே படவில்லை - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More: youtu.be/Th2CAG-rj1A @kbcpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-04-14

நாங்கள் தாராளவாதிகள். எதையும் திணிப்பதில்லை. நோயில் சாவதா, பசியில் சாவதா என நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இப்படிக்கு மோடி - மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்

2020-04-14

Attacking homelands.
51 individual forest rights claims filed in 2007 under the , 2006. All of them - except 3 - were rejected by the district-level committee (DLC).
downtoearth.org.in/news/enviro

2020-04-14

ஊரடங்கை மே மாதம் 3 ம் தேதி வரை நீட்டித்து உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், நாட்டு மக்களுக்கு வைத்துள்ள 7 கோரிக்கைகள்

#ModiMangalMessage #modispeech #Modi #NarendraModi #curfew #LockdownExtended #Lockdownextention #lockdown #IndiaFightsCOVID19

GeetVGeetV
2020-04-14


-After many CMs already announced lockdown until 30th Apr, Nero adds 3 days to show he's boss
- "Na laaparwahi kare & na karne de" helps to groom more lynch-mobs
- Bragging about low Covid numbers, while silent on one of the lowest testing rates in the world

GeetVGeetV
2020-04-14

-Where are the plans for food distribution to the stranded hungry millions, PPEs for doctors & health workers?
-What is the plan to save small/medium businesses, farmers, economy?
-Where are funds due to the states?
-What has been done apart from lockdown?

2020-04-14

#BreakingNews : மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி

#ModiMangalMessage #Modi #NarendraModi

Asiaville Malayalamasiavillemalayalam
2020-04-14

malayalam.asiavillenews.com/ar നേരത്തെ പ്രഖ്യാപിച്ച 21 ദിവസത്തെ ലോക്ഡൗണ്‍ ഇന്ന് അവസാനിക്കുന്ന സാഹചര്യത്തില്‍ ഇനിയുള്ള ദിവസങ്ങള്‍ എങ്ങനെയാകും എന്നാണ് പ്രധാനമന്ത്രിയുടെ വിശദീകരണം.

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst