குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் #CPIM மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி... #NoCAA #NoNPR #NoNRC #WeReject_CAA_NPR_NRC