#Pongalwishes

CPIM Tamilnadutncpim
2022-01-14

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த அறுவடை திருநாட்கள் நமது சமூகத்தின் பன்மைத் தன்மையையும் பல சமூக வண்ணங்களை கொண்ட வாழ்வியலையும் உருவாக்கியதில் முக்கிய பங்கை வகித்துள்ளன - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2022-01-13

நம்பிக்கை நடவு செய்த உழவரைப் போற்றுவோம்! பொங்கல் வாழ்த்து! தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

2021-01-13

பத்திரிகை டாட் காம் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் !

#Pongal2021 #pongalwishes #ThaiPongal #தமிழர்திருநாள் #பொங்கல்2021 #பொங்கல்_கொண்டாட்டம்

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-01-15

வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்: நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்! youtu.be/vujV1etSis4

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-01-15

பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்து
| | |

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst