#RajinikanthPoliticalEntry

2022-06-15

ரஜினி ரசிகர்கள் ரகசிய கூட்டம்! youtu.be/xZ4z3chshsI via @YouTube@twitter.com

#Rajinikanth #rajinikanthpoliticalentry #TamilNadu @rajinikanth@twitter.com

2021-01-12

ரஜினியின் அரசியல் முடிவால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்....!

patrikai.com/raghava-lawrence- @rajinikanth@twitter.com @offl_Lawrence@twitter.com #raghavalawrence #RajinikanthPoliticalEntry

2020-12-29

அரசியலில் இருந்து ரஜினிகாந்த் ஓட்டம்: அமைச்சர் கடம்பூர் ராஜு, பொன்னார், சீமான், கமல்ஹாசன் கருத்து

patrikai.com/rajinikanth-away- @rajinikanth@twitter.com @ikamalhaasan@twitter.com @PonnaarrBJP@twitter.com @Kadamburrajuofl@twitter.com @SeemanOfficial@twitter.com #RajinikanthPoliticalEntry #awayfrompolitics

2020-12-29

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது நாட்டுக்கே பேரதிர்ச்சி: நடிகை கவுதமி கருத்து

patrikai.com/country-shocks-ov @gowtami@twitter.com #Rajinikanth #RajinikanthPoliticalEntry #country #shocks #actress #gowtami

2020-12-29

ரஜினி அறிவிப்பு - முழு ரிலாக்ஸ் மூடுக்கு சென்ற திமுக!

patrikai.com/dmk-went-into-ful @arivalayam@twitter.com #dmk @mkstalin@twitter.com #RajinikanthPoliticalEntry

CPIM Tamilnadutncpim
2020-12-29

நடிகர் ரஜினியை கட்டாயப்படுத்தி தமிழக அரசியல் களத்தில் தனது சித்து விளையாட்டை நடத்திட பேராசையுடன் செயல்பட்ட பாஜகவிற்கு படுதோல்வி கிடைத்துள்ளது - ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com @rajinikanth@twitter.com @BJP4TamilNadu@twitter.com

2020-12-24

ரஜினி கட்சிக்கு எம் ஜி ஆர் டிப்ஸ்

patrikai.com/tips-to-rajinikan

#RajinikanthPolitics #RajinikanthPoliticalEntry #MGR #MGRamachandran @rajinikanth@twitter.com @AIADMKOfficial@twitter.com @RaArjunamurthy@twitter.com

2020-12-23

24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? குன்னம் கிராம சபை கூட்டத்தில் ரஜினியை சாடிய மு.க.ஸ்டாலின்...

patrikai.com/can-you-the-rule- @mkstalin@twitter.com @arivalayam@twitter.com #rule #24hours #slammed #RajinikanthPoliticalEntry @rajinikanth@twitter.com #kunnam #gramasabha #meeting

2020-12-21

ரஜினிகாந்த் கட்சியை தொடங்கும் தேதி எதுவென தெரியுமா?

patrikai.com/three-dates-in-ja #threedates #January #finalised #launch #rajinikanths #politicalparty @rajinikanth@twitter.com #RajinikanthPoliticalEntry

2020-12-15

நடிகர் ரஜினிகாந்தின் கட்சி சின்னம் ஆட்டோ ? #RajinikanthPoliticalEntry

2020-12-15

பெரிய அளவில் அறிந்த ரஜினிகாந்த் பெயர் : சிறிய அளவில் வெளியான கட்சி விவரம்

patrikai.com/details-of-rajini @rajinikanth@twitter.com #party #RajinikanthPoliticalEntry #MakkalSevaiKatchi #details #RajiniMakkalMandram

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-12-05

’’தமிழகத்தில் நடப்பது வெறுப்பு அரசியல்; ரஜினி அதனை மாற்றுவார்’’ - தமிழருவி மணியன் bit.ly/2JGrlYO

Asiaville Malayalamasiavillemalayalam
2020-11-30

malayalam.asiavillenews.com/ar രജനീകാന്ത് നേരിട്ട് രംഗത്തിറങ്ങാതെ ആരാധക കൂട്ടായ്മയെ രാഷ്ട്രീയ പാർട്ടിയാക്കി മാറ്റുന്നത് ഉൾപ്പടെ പുതിയ നിർദേശങ്ങൾ യോഗത്തിൽ ചർച്ചയാകും. @rajinikanth

CPIM Tamilnadutncpim
2020-03-13

புரியாமல் பேசுறாரே, இவர் என்ன கமல்ஹாசனா என்பார்கள்! இனி, ரஜினிகாந்தா எனலாம்... - பேரா.அருணன் @Arunan22@twitter.com

Asiaville Malayalamasiavillemalayalam
2020-03-12

malayalam.asiavillenews.com/ar തമിഴ്‌നാട്ടിൽ കാര്യമായ നേട്ടമുണ്ടാക്കാൻ സാധിക്കാത്ത ബിജെപി രജനീകാന്തിന്റെ ഉപയോഗിച്ച് സംസ്ഥാന രാഷ്ട്രീയത്തിൽ ചലനമുണ്ടാക്കാൻ ശ്രമിക്കുകയാണെന്നാണ് വിമർശനം.

ஹரிஹரசெல்வம் :verified:Hariharaselvam@mstdn.social
2020-03-12

கட்சி பெயரை அறிவித்தார் ரஜினி. ‘கட்சி பேருக்காக காத்திருப்போர் கழகம்’
#Rajinikanthpoliticalentry #RajinikanthPressMeet

ஹரிஹரசெல்வம் :verified:Hariharaselvam@mstdn.social
2020-03-12

Enna video clip ellam potu kaaturaru? #Rajinikanthpoliticalentry

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst