கல்வி, வேலை போன்ற அத்தியாவசிய பணிகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் மட்டும் #கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோசை 28 நாட்களுக்கு பிறகு போட்டுக் கொள்ளலாம் - மத்திய சுகாதார அமைச்சகம் #SecondDoses #VaccineRegistration @ICMRDELHI@twitter.com @MoHFW_INDIA@twitter.com @WHO@twitter.com