வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் 'வெண்மணி சங்கமம்' நிகழ்வில் மலக்குழி மரணங்கள் குறித்துப் பேசும் #Witness திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா நடைற்றது. #StopManualScavenging #VenmaniMartyrs
வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் 'வெண்மணி சங்கமம்' நிகழ்வில் மலக்குழி மரணங்கள் குறித்துப் பேசும் #Witness திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா நடைற்றது. #StopManualScavenging #VenmaniMartyrs
விஷவாயு தாக்கி பலியானோருக்கு நீதி கேட்டு மதுரையில் #TNUEF சார்பில் “மலக்குழியில் மடியலாமா மானுடம்...” என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. #StopManualScavenging
கழிவுகளை மனிதர்கள் அகற்றும் கேடுகெட்ட நடைமுறை நாட்டில் இல்லையாம்; மலக்குழி மரணங்களும் இல்லையாம். விபத்துகள்தான் நடக்கின்றனவாம்! நாடாளுமன்றத்தில் பொய் சொல்லும் மோடி அரசாங்கம்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலாளர், சிபிஐ எம்
#stopmanualscavenging #modilies #bjplies
ஆபத்தான வகையில் விஷவாயு மரணங்கள் அதிகரிப்பு.மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவு கட்ட CPIM வலியுறுத்தல்!தோழர் கே.பாலகிருஷ்ணன் ,மாநில செயலாளர், சிபிஐஎம் #CPIM #StopManualScavenging #CPIMdemands
மனிதக் கழிவுகளே மனிதனே அகற்றும் அவலம் சட்டமிருந்தும் அமல்படுத்தாத மோடி-பாஜக அரசாங்கம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #ManualScavenging #StopManualScavenging
Manual scavengers die. Funds stagnant. #StopManualScavenging https://t.co/alYs9fRY5E
Manual scavenging is banned in India since 1993, but it continues to claim the lives of innocent poor who are trying to make ends meet for their families. Despite the alarm it raises every time such an incident is reported, manual scavenging continues to kill.
RT @news7tamil@twitter.com
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் குறித்து மு.க. ஸ்டாலின் ட்வீட்!
http://www.ns7.tv | @mkstalin@twitter.com | @arivalayam@twitter.com | #StopManualScavenging