#Vote4CPIM

CPIM Puducherrycpimpy@mstdn.social
2024-04-06

Revolution's heart beats
Ranadive's spirit lives on
Peoples' cause upheld.

Remembering the revolutionary spirit of BT Ranadive, a true champion of the people. His dedication as a communist, trade unionist, and leader continues to inspire us today.

#BTRanadive #Vote4CPIM #CPIM

CPIM Tamilnadutncpim
2022-02-18

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்! - தோழர் @kbcpim@twitter.com listen on : bit.ly/3I3aAA5

CPIM Tamilnadutncpim
2022-02-17

உள்ளாட்சி அமைப்பின் முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் உணர்ந்து கொண்டு ஊழலற்ற மக்கள் நலன் மிக்க சிறப்பான பணியை செய்ய வேண்டும். - தோழர்.மதுக்கூர் இராமலிங்கம், more : youtu.be/OrrJRhw2tNk

CPIM Tamilnadutncpim
2022-02-17

ஒரு ஏழையின் கண்ணீர் கூட நமது மண்ணில் விழாமல் இருக்க சிபிஐ(எம்) வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் - ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயர்

CPIM Tamilnadutncpim
2022-02-16

நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று திரைக் கலைஞர் ரோகிணி பிரச்சாரம் More : youtu.be/ntpXdOj_qRQ

CPIM Tamilnadutncpim
2022-02-16

எப்போதும் மக்களுடன் நின்று போராடி தீர்வு காணும் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களிப்பீர்!
வீடு வீடாகச் சென்று திரைக் கலைஞர் ரோகிணி பிரச்சாரம்

CPIM Tamilnadutncpim
2022-02-15

மதசார்பற்ற அணியிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! More: youtu.be/CLGqEShLMAc

CPIM Tamilnadutncpim
2022-02-15

ஊழலில் மூழ்கியுள்ள உள்ளாட்சிகளை மீட்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்! - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்,

CPIM Tamilnadutncpim
2022-02-14

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் எந்த பிரச்சனையையும் சரி செய்யவில்லை. அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை – திரைக்கலைஞர் ரோகிணி more : youtu.be/o61urrlsQak

CPIM Tamilnadutncpim
2022-02-14

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்

CPIM Tamilnadutncpim
2022-02-14

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் t.co/N17ukxl3aT

CPIM Tamilnadutncpim
2022-02-14

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களியுங்கள் - தோழர் கே.பாலகிருஷ்ணன், more : youtu.be/Y_SbALZqDOw

CPIM Tamilnadutncpim
2022-02-14

10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாத அதிமுக இனி என்ன செய்யப் போகிறது? - தோழர் உ.வாசுகி

CPIM Tamilnadutncpim
2022-02-14

.@arivalayam@twitter.com தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அரியலூர் நகராட்சி 17வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் துரைசாமிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்கு சேகரித்தார் MLA தோழர் எம்.சின்னதுரை.

CPIM Tamilnadutncpim
2022-02-14

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சென்னை மாநகராட்சியில் 148 வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெள்ளைச்சாமியை ஆதரித்து மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு.

CPIM Tamilnadutncpim
2022-02-14

உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்! தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.

CPIM Tamilnadutncpim
2022-02-02

சென்னை மாநகராட்சி 148வது வார்டு வேட்பாளர் எஸ்.வெள்ளைச்சாமி, 11வது மண்டல அலுவலகத்தில் உதவித் தேர்தல் அலுவலர் ச.சு.ரங்கநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst