தனது தோல்வியை மாநிலங்கள் மீது திணிக்கும் மோடியின் தந்திரம் - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed
தனது தோல்வியை மாநிலங்கள் மீது திணிக்கும் மோடியின் தந்திரம் - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed
ரூ 3000 கோடியில் சிலை அமைத்தார் மோடி. ரூ 58 கோடியில் ஆக்சிஜன் ஆலை அமைத்தது. யார் மக்களுக்கானவர்கள்? #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #bjpfailed
மாஸ்க் போடலனா ரூ. 500 அபராதம் போடும் அரசு, ரூ 50 வாங்கிக் கொண்டு மாஸ்க் கொடுக்க வேண்டியதுதானே. அரசின் நோக்கம் மாஸ்க் போட வைப்பதா? அபராதம் வாங்குவதா? - @cpmkanagaraj@twitter.com #CPIM #COVIDSecondWave #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed More: https://youtu.be/rxSdJm57rxk
யார் மக்களுக்கானவர்கள்... #CPIM #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed
கவனத்தை திசை திருப்பவும் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கவும் வாய்ப்பந்தல் மற்றும் பொய்களை பேசுவது பிரச்சனையை தீர்க்காது - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #bjpfailed
தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது. கும்பமேளா நடத்துவது, ஆக்சிஜனை உற்பத்தி செய்யாமல் இருப்பது எல்லாம் மத்திய அரசின் பொறுப்பு - தோழர் @tkrcpim@twitter.com #CPIM #oxygen #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare
”கொரோனா பரவல்: மோடி அரசின் தோல்வி” #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed
RT @JenraamM@twitter.com
#JenraamMedia | ”கொரோனா பரவல்: மோடி அரசின் தோல்வி”
கனகராஜ், சிபிஐஎம் | மனிதா மனிதா - 87
#Kanagaraj #CPIM #Coronavirus #ManithaManitha #Covid19 #Coronavaccine #TNLockdown @tncpim@twitter.com @cpmkanagaraj@twitter.com https://youtu.be/qNDrD9wMyVo
மக்களை சுகாதார நெருக்கடியிலும் கூட காப்பாற்றாமல் கொல்லும் குஜராத் பாஜக மாடலை நிரகாரிப்போம்! மக்களை பாதுகாக்கும் இடதுசாரி பாதையே இந்தியாவின் தேவை! #oxygen #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed #LeftIsAlternative
நோயாளிகள் தங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவையோ அவ்வளவு பயன்படுத்த வேண்டும் என அரசு சொல்கிறது! #oxygen #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare Credits: @satishacharya@twitter.com
#CPIM தலைமையிலான அரசு #BJP தலைமையிலான அரசுக்கு ஆக்சிஜன் உதவுகிறது. ஆனால் மோடி/ஷா/பண்டாவிஸ் என்ன செய்கின்றனர்? - ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் #COVIDSecondWave #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare #LeftIsAlternative
உலகின் சிறந்த பிரதமருக்கு சவப்பெட்டிகள் எப்பொழுதுமே ஓட்டு பெட்டிகளாகவே காட்சியளிக்கின்றன... மக்களே விழிப்படைவீர்! #COVIDSecondWave #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare
பிரதமரே மக்களை மரணக்குழிகளில் தள்ளுவதை தடுக்க என்ன திட்டம்? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #COVIDSecondWave #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare
பிரதமரின் வாய்ப்பந்தலால் மரணக் குழிக்குச் செல்லும் மக்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #COVID19 #COVIDSecondWave #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM
பிரதமர் மோடியின் முன்னுரிமை ஓட்டு மட்டுமே, மக்கள் அல்ல... #COVID19 #COVIDSecondWave #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #PMCaresFund #WhereIsPM
இதுதான் மோடியின் குஜராத் மாடல்...
மக்களே விழிப்படைவீர்... #COVID19 #COVIDSecondWave #GujaratFailureModel #ModiMadeDisaster #BJPFailed #PMCaresFund #WhereIsPM
#CoronaSecondWave is a man-made disaster in India. Directed and Produced by my government lead by Narendra Modi #WhereIsPM
To those who're asking #WhereIsPM:
You will find him tomorrow addressing a public rally in Jamuria where @JNUSUofficial@twitter.com president @aishe_ghosh@twitter.com is the Left candidate. His student wing attacked her in JNU last year.
BTW, Bengal today recorded 6.9k cases even after lower testing.
பதவி வெறியில் மக்களைப் பலிகொடுக்கும் மோடி - பாஜக அரசு... #COVID19 #COVIDSecondWave #COVID19India #ModiMadeDisaster #WhereIsPM #CoronaSecondWave #BJPFailed
கொரோனாவை அரசு கையாளும் விதத்தை சரியாக விளக்கும் கார்ட்டூன்... #COVID19 #COVIDSecondWave #COVID19India #ModiMadeDisaster #WhereIsPM #CoronaSecondWave #BJPFailed
இது காட்டு தீ அல்ல... இந்த காட்டுமிராண்டிகள் ஆட்சியில் கும்பலாக எரியூட்டபடும் கொரோனாவால் இறந்தவர்கள். அதை மறைக்க தகர ஷெட்டுகள். #COVID19 #COVIDSecondWave #COVID19India #ModiMadeDisaster #WhereIsPM #CoronaSecondWave #BJPFailed