இங்கியூகி வா தியொங்கோ
ஆப்பிரிக்க இலக்கிய உலகின் சிங்கம்: இன்றும் ஒலிக்கும் கர்ஜனைகென்ய எழுத்தாளர் இங்கியூகி வா தியொங்கோ (ஜனவரி 1938 – மே 28, 2025) ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். அவர் வெறும் புத்தகங்களை எழுதியவர் அல்ல. அவர் ஒவ்வொரு படைப்பிலும் காலனியாதிக்கம், நவ-காலனியாதிக்கம், மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய துரோகத்தனமான அதிகாரிகளை எதிர்த்துப் போர…

