CPIM Tamilnadu

Official Mastodon Page of CPI(M), Tamilnadu State Committee

CPIM Tamilnadutncpim
2022-12-25

இன் 35வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மாநாடு விடுத்த அறைகூவலை விளக்கி மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் More: youtu.be/i4fYeo1FwP8

CPIM Tamilnadutncpim
2022-12-25

வாழும்போதுதான் சாதி... செத்தாலுமா? அனைத்து சாதிக்கும் ஒரே சுடுகாடு என்ற சட்டத்தை @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com கொண்டு வர வேண்டும் - வெண்மணி நினைவு தின பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com வேண்டுகோள்.

CPIM Tamilnadutncpim
2022-12-25

புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் வெண்மணி தியாகிகளின் ராமையாவின் குடிசை நினைவிடம்

CPIM Tamilnadutncpim
2022-12-25

எனவே சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் பெரியார் நினைவு தினத்திலே என்னுடைய வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சாமி நடராஜன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CPIM Tamilnadutncpim
2022-12-25

அதுமட்டுமல்லாமல் சாதி ஒழிப்பு சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகிறபோது, ஆணவக் கொலைகள் தமிழகத்திலே அடுக்கடுக்காக தொடர்கிற சம்பவமாக தமிழ்நாட்டிலே இருக்கிறது.

CPIM Tamilnadutncpim
2022-12-25

இன்று அவருடைய 43வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிற இத்தருணத்தில் வேறு பல மாநிலங்களில் நிறைவேற்றியிருக்கிறது போல தமிழக சட்டமன்றத்திலும் பகுத்தறிவுக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

CPIM Tamilnadutncpim
2022-12-25

தமிழ்ச் சமூகத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது. சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்,ஆணாதிக்கம் ஒழிக்கப்பட்டு பெண் சமூகத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்,இப்படிப்பட்ட கொள்கைகள் மட்டுமல்லாமல்,பகுத்தறிவு கொள்கைகளை பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார்.

CPIM Tamilnadutncpim
2022-12-25

பெரியார் அவர்களின் 43வது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது

CPIM Tamilnadutncpim
2022-12-25

கேரளாவில்தான், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நகர்ப்புற மக்களிடையே உள்ள குடிசைப் பகுதிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளன.

CPIM Tamilnadutncpim
2022-12-25

வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் 'வெண்மணி சங்கமம்' நிகழ்வில் மலக்குழி மரணங்கள் குறித்துப் பேசும் திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா நடைற்றது.

CPIM Tamilnadutncpim
2022-12-25

சென்னையில் பெண்களை விளை பொருளாக இழிவுபடுத்தும் டிஜிட்டல் விளம்பர பதாகை வைத்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நேற்று மாலை போராட்டம் நடத்தினார். தமிழக காவல்துறை அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது. @aidwatn@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-12-25

பாஜக - சங்பரிவார் என்றாலே மோசடி, பொய், பித்தலாட்டம்

CPIM Tamilnadutncpim
2022-12-25

கும்மிடிப்பூண்டியில் தனியார் பள்ளியில் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த கோரி இணைந்து ஆர்ப்பாட்டம்.

CPIM Tamilnadutncpim
2022-12-25

நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வர்க்கப் போராட்டத்திற்கான வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! வெண்மணியின் வெளிச்சத்தில் சாதி-மத வெறிகளுக்கு எதிராக தொடர்ந்து போராட சூளுரைப்போம்!

CPIM Tamilnadutncpim
2022-12-25

மாற்றம் காண்போம்
வெண்மணி தியாகிகளுக்கு
வீரவணக்கம்!

நிலபிரபுத்துவ
ஆதிக்க சக்திகளின்
வெந்தீயில் கருகிய
வெண்மணி தியாகிகளுக்கு
செவ்வணக்கம்!

வெண்மணி தியாகிகளின்
நினைவை ஏந்தி
வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்!

CPIM Tamilnadutncpim
2022-12-25

வெண்மணி
வீர தியாகிகளுக்கு
வீரவணக்கம்!

வெண்மணித் தீயில்
வெந்து மடிந்திட்ட தியாகிகளின்
பெயரால் நாம் உறுதியேற்போம்!

வர்க்கப் போரை
முன்னிலும் தீவிரமாய்
கொண்டு செல்வோம்!

வெண்மணித் தியாகிகள்
ஏற்றிய தியாக ஒளியின்
வெளிச்சத்தில் பயணிப்போம்!

CPIM Tamilnadutncpim
2022-12-25

பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!

வர்க்கப் போர்
எனும் விளை நிலத்தில்
வீரிய வித்துக்களான
வெண்மணி புதல்வர்களுக்கு
வீரவணக்கம்!

CPIM Tamilnadutncpim
2022-12-25

வெண்மணி எரியும் நினைவுகள்!
வெண்மணி புரட்சித் தீயின் கனலை அணையவிடோம்!

CPIM Tamilnadutncpim
2022-12-25

தியாகி என்.வெங்கடாச்சலம் அவர்களின் இணையர் மறைந்த லீலாவதி அவர்களின் படத்திறப்பு விழாவில் படத்தை மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com திறந்து வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் @uvasuki@twitter.com கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., எம்.சின்னதுரை மற்றும் தஞ்சை மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

CPIM Tamilnadutncpim
2022-12-24

25வது நாளாக தொடரும் திருஆரூரான் சக்கரை ஆலை - கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்!
Watch More on: youtu.be/gj-Qx9HnOyk

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst