#23March

Julie HowlinJulieHowlin
2025-03-23

The urban myth pf Ronald Opus, The Bendigo Tickler and Captain Scott's diary: some of the weird and wonderful things which happened on 23 March:

topicaltens.blogspot.com/2022/

Mistigris computer arts, est. 1994mistfunk.wordpress.com@mistfunk.wordpress.com
2024-03-23

Mistigram: Spring works fast — we just transitioned in a few days ago and it’s already National #Chia Day! If you spread their wet seeds over a teracotta animal, it could boast a lush green coat in just a couple of weeks! This #ANSIart reminder is courtesy of AdeptApril.

https://mistfunk.wordpress.com/2024/03/23/adeptapril-mar23/

#23March #AdeptApril #ANSIArt #ANSIart #chia #Mar23

Julie HowlinJulieHowlin
2023-03-23

An Australian crook, Bruce Kirkbride, dubbed the Bendigo Tickler, was arrested on this date in 1995. His crime? He'd break into houses to tickle children’s feet.

10 weird and wonderful things which happened on 23 March:

topicaltens.blogspot.com/2022/

Date

CPIM Tamilnadutncpim
2020-03-23

மாவீரன் பகத்சிங்கின் இறுதி ஆசை!

"இந்திய விடுதலை மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களின் நிரந்தர விடுதலையே அவரின் வேள்வி" என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. சமத்துவமே அவரின் கோட்பாடாக ஒளிர்ந்தது.

CPIM Tamilnadutncpim
2020-03-23

"நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நாங்களும் மறைந்து விடுவோம். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...."

CPIM Tamilnadutncpim
2020-03-23

சுதந்திரமான, சோசலிச இந்தியாவைக் காணும் அவருடைய ஆழமான உறுதி, 'புரட்சி ஓங்குக! - இன்குலாப் சிந்தாபாத்!' பற்றியிருக்கிறது - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2020-03-23

மாவீரன் பகத்சிங்கின் இறுதி ஆசை! More: youtu.be/qWCcaWi4A-s

CPIM Tamilnadutncpim
2020-03-23

தோழர் சுர்ஜித் பள்ளியில் சேர்ந்தபோது பிறந்த தேதி, மாதம் தெரியவில்லை. உடனே, பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23ஐ கொடுத்துவிட்டார். அதுதான் அவர் பிறந்த தினமாக பதிவேடுகளில் இருந்தது - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

CPIM Tamilnadutncpim
2020-03-23

‘பகத்சிங்’ 'ராஜகுரு' 'சுகதேவ்' இந்திய தேசத்தின் விடுதலைக் குறியீடுகள்...

CPIM Tamilnadutncpim
2020-03-23

சுகதேவ் இந்திய விடுதலைக்காக மட்டும் உழைக்கவில்லை, பொருளாதார விடுதலைக்காகவும் இணைந்து குரல் கொடுத்தவர்கள். இன்றைய இந்தியாவை காப்பது மட்டுமல்ல, இன்னும் சிறப்பான இந்தியாவை படைக்க போராடுவதும் நம் கடமை - @SitaramYechury@twitter.com

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst