#CAAProtest

Srikanth ஸ்‌ரீகாந்த்logic@freeradical.zone
2022-04-21
2021-02-19

சிஏஏ போராட்ட வழக்கு உள்பட 10லட்சம் வழக்குகள் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

patrikai.com/10-lakh-cases-can @CMOTamilNadu@twitter.com @EPSTamilNadu@twitter.com #10lakh #caaprotest #cancelked @AIADMKOfficial@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-09-15

UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி @sitaramYechury@twitter.com

CPIM Tamilnadutncpim
2020-08-25

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை இடித்து நசுக்கி கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் More : youtu.be/XfAkDcC4R_A

CPIM Tamilnadutncpim
2020-08-08

பாஜக தலைவர்கள் தில்லியில் வெறுப்பு பிரச்சாரம்;
FIR பதிவு செய்ய தோழர் பிருந்தா காரத் மனு;
முடிவு செய்து அறிக்கை அளித்திட தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு! .

CPIM Tamilnadutncpim
2020-06-10

-வில் ஏவிவிடப்பட்ட வன்முறையில் மாணவர்களையும் பேராசிரியர்களையும் வெளியாட்களும் குண்டர்களும் கொடூரமாக தடையின்றி தாக்குவது காணொளி பதிவுகளில் உறுதியான பின்பும் அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களே தாக்கப்பட்டு வருகின்றனர்.

CPIM Tamilnadutncpim
2020-06-10

எதிர்ப்பு போராட்டங்களில் அமைதியாக பங்கேற்ற பல மாணவர் போராளிகளையும் தில்லி காவல்துறை அராஜகமான சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர்களை தில்லி வன்முறையோடு தொடர்புபடுத்த முயற்சிக்கின்றது.

HW News Hindihwnewsnetwork
2020-03-23

कोरोना के चलते मुंबई बाग में थमा CAA विरोधी प्रदर्शन
नई दिल्ल: देश भर में तेजी से फैलते कोरोनावायरस के चलते कई राज्यों की सरकार ने लॉकडाउन का ऐलान किया है. दिल्ली समेत देश के 10 से ज्यादा राज्यों में लॉकडाउन किया गया है. महाराष्ट्र में कोरोन
hindi.hwnews.in/news/caa-prote

HW News Hindihwnewsnetwork
2020-03-22

शाहीन बाग में धरनास्थल के पास फेंका गया पेट्रोल बम
नई दिल्ली: जनता कर्फ्यू के बीच राजधानी दिल्ली के शाहीन बाग इलाके से बड़ी खबर सामने आई है। शाहीन बाग में प्रदर्शन स्थल के पास पेट्रोल बम से हमला होने की खबर है। नागरिकता संशोधन कानून (CAA) के खिलाफ तीन महीने स
hindi.hwnews.in/news/87158-pet

2020-03-19

#சிஏஏ போராட்டத்தில் கலந்துகொண்ட #போலந்து மாணவரை வெளியேற்ற மத்திய அரசுக்கு தடை

patrikai.com/calcutta-hc-sets-

#CAAProtest #Poland #polishboy #PolishStudent #Students #foreigners #Deportation #CalcuttaHighCourt

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-03-18

சிஏஏவை திரும்பப் பெற கோரி தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம்!

2020-03-17

#BREAKING:
#கொரோனா எதிரொலியாக போராட்டக்குழுவினர் சிஏஏ-க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு
#CAA_NRC_NPR #Coronavirus #CAAProtest #ChennaiShaheenBagh

CPIM Tamilnadutncpim
2020-03-16

துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, பகுதிச் செயலாளர் பெ.சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

CPIM Tamilnadutncpim
2020-03-15

மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - ஆர்.வைகை, வழக்கறிஞர்

CPIM Tamilnadutncpim
2020-03-15

யை எதிர்த்திடுவோம்...
அனைவருக்குமான நவீன இந்தியாவைக் கட்டி எழுப்பிட இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்!

CPIM Tamilnadutncpim
2020-03-15

Censusல் மதத்தை ஏன் கேட்கிறாய் என்று கேட்டவர் அயோதிதாசப் பண்டிதர்! - சு.வெங்கடேசன்.எம்.பி, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
More : youtu.be/d25N7dw7G1A

CPIM Tamilnadutncpim
2020-03-13

துரோகமே உன்பெயர் தமிழ்நாடு அரசா...
போராட்டத்தை காலி செய்வதற்கு எத்தனை நாடகம்? - கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2020-03-13

இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் அல்லாதவர் என பிரித்துக்காட்டவே கொண்டுவந்துள்ளனர். பொதுமக்களிடம் CAA போராட்டம் குறித்த உரையாடலைக் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் - க.கனகராஜ் youtu.be/o-3gFJ-xEmY

CPIM Tamilnadutncpim
2020-03-13

Delhi Communal Riots: The Government has got blood on its hands - Elamaram Kareem's Short Duration Discussion on Delhi's law and order situation More: youtu.be/zXV5W3rZSks

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst