#CPIMProtest

CPIM Puducherrycpimpy@mstdn.social
2023-08-08

9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.

கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.

மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!

செப்டம்பர் 1-7, 2023 #CPIM மத்தியக்குழு அறைகூவல்!

#ModiFailed #NoConfidenceMotion #LokSabha #cpimprotest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster

CPIM Tamilnadutncpim
2022-11-28

தடையை மீறி ஆர்எஸ்எஸ் முகாம் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்) போராட்டம்! More : youtu.be/FZTAv9BqES4 twitter.com/tncpim/status/1597

CPIM Tamilnadutncpim
2022-10-28

அனைத்து விரைவு ரயில்களும் உளுந்தூர்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ தோழர் எம்.சின்னதுரை தலைமையில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

CPIM Tamilnadutncpim
2022-09-14

தண்ணீர் குழாய்களை ஜேசிபியை வைத்து உடைப்பு சிபிஐ(எம்)சாலை மறியல் போராட்டம் More : youtu.be/NY3G_DHmRQY

CPIM Tamilnadutncpim
2022-09-14

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஐ(எம்)ஆர்ப்பாட்டம் More : youtu.be/0utWwzz8EuA

CPIM Tamilnadutncpim
2022-09-14

ஆய்வுகள் முடித்து 10 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் தராததால் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

CPIM Tamilnadutncpim
2022-09-13

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மாநகர் ராமகிருஷ்ணா பாலம் அருகில் கைகளில் தீப்பந்தம், அரிக்கேன் விளக்குகளை ஏந்தி நடைபெற்ற நூதன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CPIM Tamilnadutncpim
2022-07-02

மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.

CPIM Tamilnadutncpim
2022-07-02

மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.

CPIM Tamilnadutncpim
2022-06-29

கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் கிராம மக்கள் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CPIM Tamilnadutncpim
2022-06-28

70 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி போராட்டம்! More : youtu.be/QXwWkQUE--E

CPIM Tamilnadutncpim
2022-06-23

அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் More : youtu.be/k8ytgrE-lGs @suve4madurai@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-06-23

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுத்தாய், இரா.விஜயராஜன் மாவட்ட செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

CPIM Tamilnadutncpim
2022-06-18

’அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து சிபிஐ(எம்) சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள சிபிஐ(எம்) அறைகூவல்! More: bit.ly/3HCXrP0

CPIM Tamilnadutncpim
2022-06-04

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் மாற்றத்திற்கான பட்டா உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் @kbcpim@twitter.com பங்கேற்றார்.

CPIM Tamilnadutncpim
2022-05-27

கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைக்கும் மோடி! #EconomicFalldown More : youtu.be/NHoEziDcMoI @kbcpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-05-26

மே 27: திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராட்டம்! - தோழர் எஸ்.கோபால், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் More : youtu.be/ddZD8RvFH5M

CPIM Tamilnadutncpim
2022-05-26

கார்ப்பரேட் கம்பேனிகளும் ஆர்.எஸ்.எஸ் மதவெறியும் இணைந்ததுதான் மோடி அரசாங்கம்... - தோழர் @grcpim@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் More : youtu.be/hQDEZdw1PUQ twitter.com/tncpim/status/1529

CPIM Tamilnadutncpim
2022-05-26

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்து... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம்

CPIM Tamilnadutncpim
2022-05-26

நூல் ஏற்றுமதியைத் தடை செய்! மூலபொருட்களின் விலையையும் கட்டுப்படுத்து... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம்

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst