மின் கட்டண உயர்வைக் கண்டித்து #CPIM சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர்.#Electricitybill #Electricityamendmentbill #ModiDestroyingIndia #BJPFails #BjpbetrayedIndia #