#CoronoLockdown

2020-04-09

பெரும் இடிச் சத்தத்தோட செம்ம மழை & சூரக் காத்து...
#RainyDays2020 #CoronoLockDown

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-04

நேர்படப் பேசு (04.04.2020):

தீவிரமடையும் கொரோனா...

மருத்துவம் எதிர் கொள்ளும் சவால்கள்...
தேவைகள் என்ன?

முழு வீடியோ: youtu.be/x2VBpXPZtqw

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-04

தீவிரமடையும் கொரோனா...

மருத்துவம் எதிர் கொள்ளும் சவால்கள்...

தேவைகள் என்ன?

இன்று இரவு 8 மணிக்கு

காணத்தவறாதீர்கள்...

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-02

கொரோனா பாதிப்பு – விவசாயிகளின் நெருக்கடிகள் …

அரசின் அறிவிப்புகள்…. மீளுமா விவசாயம் ?

முழு வீடியோ: youtube.com/watch?v=y2C0vwXOASw

| | | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-02

கொரோனா பாதிப்பு – விவசாயிகளின் நெருக்கடிகள் …

அரசின் அறிவிப்புகள்…. மீளுமா விவசாயம் ?

இன்று இரவு 8 மணிக்கு...

காணத்தவறாதீர்கள்...

| | | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-02

நாளை காலை 9 மணிக்கு மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி

| | | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-01

நேர்படப் பேசு (01/04/2020):

தமிழ்நாட்டில் 234 பேருக்கு கொரோனா…

அதிகரிக்கிறதா தொற்று? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

முழு வீடியோ; youtu.be/53vyN4IQGKc

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-01

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்வு

- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

| | | | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-01

சி.பி.எஸ்.இ. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-04-01

:

தமிழ்நாட்டில் 234 பேருக்கு கொரோனா…

அதிகரிக்கிறதா தொற்று? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

இன்று இரவு 8 மணிக்கு...

காணத்தவராதீர்கள்...!

| | | |

2020-04-01

பாதுகாப்பு கவசம் அளிக்காததால் 17000 ஆம்புல்ன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
patrikai.com/17000-ambulance-e

#Ambulance #COVID19 #coronovarius #CoronoLockdown #corono #lockdown #HealthMinister #Medical

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-03-31

: ’தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக அதிகரிப்பு’

இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா

| | | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-03-31

’தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா’

| | | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2020-03-30

கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்

- மாநகராட்சி ஆணையர்

| | | | | |

2020-03-30

பிலிப்பைன்ஸில் மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து 8 பேர் மரணம்
patrikai.com/air-ambulance-cra

#AmericanVirus #Coronaindia #corono #coronovarius #CoronoLockdown

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst