#HistoricTractorMarch

CPIM Tamilnadutncpim
2021-01-28

அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாளர் போராட்டம் என மடை மாற்றம் செய்யும் அரசின் முயற்சிக்கு பெரும்பாலான ஊடகங்களின் ஒத்துழைப்பு அபாரம். அரசியல் கட்சிகளும் அதே பாட்டைப் பாடுவது அசிங்கம்...
ஆர்.விஜய்சங்கர், ஊடகவியலாளர்

CPIM Tamilnadutncpim
2021-01-28

தமிழக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக மக்கள் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே காவல்துறையை ஏவிவிடும் போக்கை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பெ.சண்முகம், பொதுச் செயலாளர்,

youtu.be/nA63BLZeEfw

CPIM Tamilnadutncpim
2021-01-27

சங்பரிவாரத்தின் இரட்டை வேடம்...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் பாரதிய கிசான் சங்கம்... இந்த சங்கமும் விவசாய மசோதாவை எதிர்க்கிறது. விவசாயிகளின் போராட்டத்திலும் பங்கெடுக்கிறது. @Senthilvel79@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-01-27

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களே; நடவடிக்கை எடுக்க அமித்ஷா தயாரா? விவசாயிகள்தான் காரணம் என்று ஓலமிட்ட ஊடகங்கள் இச்செய்தியை ஒலிபரப்புமா? - பெ.சண்முகம்

CPIM Tamilnadutncpim
2021-01-27

தமது உரிமைகளை கேட்போரை பாஜகவின் சமூக ஊடக அடியாட்கள் இழிவுபடுத்துகின்றனர். அமைச்சர்கள் பொய்யான குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர். நமது விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை தீர்ப்பதற்கு இது வழி அல்ல - சீத்தாராம் யெச்சூரி

CPIM Tamilnadutncpim
2021-01-27

டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து சோழிங்கநல்லூர் பகுதிக்குழு சார்பில் துரைப்பாக்கத்தில் பகுதிச் செயலாளர் ஜி.வீரா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேலமுருகன் உள்ளிட்டோர்.

Ashlin Mathewashlinpmathew
2021-01-26

Does anyone have photos of the Samyukta Kisan Morcha tractor rally, which was taken out on the route decided between the police and a few of the farmers?

CPIM Tamilnadutncpim
2021-01-26

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று இந்த அரசாங்கம் காட்டத் தயாரா?
வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று இந்த அரசாங்கம் காட்டத் தயாரா? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்

2021-01-26

कर हर मैदान फ़तेह 

#जय_जवान_जय_किसान_जय_हिंद

RT @IYCUttarakhand@twitter.com

किसानों ने लाल किले को फतेह किया। इंकलाब जिंदाबाद। #HistoricTractorMarch

🐦🔗: twitter.com/IYCUttarakhand/sta

~Prasad|Dew Drop|ಮಂಜಿನ ಹನಿ~manjinahani
2021-01-26

ನಾನು ರೈತರ ಪರವಾಗಿ ನಿಲ್ಲುತ್ತೇನೆ. ಈ ನಿರ್ಧಾರ ನನ್ನನ್ನು ಏಕಾಂಗಿಯಾಗಿಸಿದರೂ ಅಡ್ಡಿಯಿಲ್ಲ.

I will stand with farmers even if it makes me alone.

2021-01-26

RT @amar2vi@twitter.com

Difference B/w Nishan Sahib Flag and a Khalistani Flag .
Fools dont know the difference and spreading fake rumours
I stand with Farmers.
Red Fort

🐦🔗: twitter.com/amar2vi/status/135

Cerveaux Non Disponiblescerveauxnondisponibles@mamot.fr
2021-01-26

RT @AnonymeCitoyen@twitter.com

Manifestation historique des agriculteurs à #NewDelhi après deux mois à bloquer les frontières de la capitale contre les réformes visant à libéraliser le secteur agricole indien.

#Inde #FarmersProstests #India #TractorRally #FarmersProtest #HistoricTractorMarch

🐦🔗: twitter.com/AnonymeCitoyen/sta

2021-01-26

लाल किले पे कब्ज़ा? इस तरह तो रोज़ लोग लाल किले पर टिकट निकालकर कब्ज़ा कर लेते हैं।
न्यूज वालों की भाषा पर ध्यान दीजिये।
#HistoricTractorMarch

2021-01-26

आँसू गैस, बंदूक, बारूद, ये सब किसानों के पास नहीं पुलिस के पास है। रास्तों को बस और कंटेनरों के सहारे किसने रोका? दिल्ली पुलिस ने! इन्ह बसों को हटाए बिना दिल्ली आया ही नहीं जा सकता था। वैसे आपको याद है जब किसानो को रोकने के लिए रास्तों को खोदा गया था?
#HistoricTractorMarch

2021-01-26

Farmers wanted to March into Delhi, their Delhi. Delhi police should have allowed, in fact should have provided them security and cleared roads for them. Instead they put barricades with buses and containers. This is police's own doing.
#HistoricTractorMarch

CPIM Tamilnadutncpim
2021-01-26

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள அகில இந்திய தலைவர் தோழர் அசோக் தவாலே, அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் விஜு கிருஷ்ணன், தோழர் கே.கே.ராகேஷ்.எம்.பி, டிராக்டர் ஓட்டிச் செல்லும் காட்சி.

CPIM Tamilnadutncpim
2021-01-26

தில்லி எல்லையை (பத்மாலிக் கிராமத்தில்) நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணி

CPIM Tamilnadutncpim
2021-01-26

தில்லி எல்லையை (பத்மாலிக் கிராமத்தில்) நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணி

CPIM Tamilnadutncpim
2021-01-26

விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் பேரணியின் காட்சி

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst