வேறு வழியில்லாமல் ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்தை துவக்கத்தில் ஆதரித்த ஏபிவிபி, பின்பு போராட்டத்தை சீர்குலைக்கும் செயலில் இறங்கியது - அய்ஷி கோஷ், ஜே.என்.யு மாணவர் பேரவைத் தலைவர் #SFI #JNUProtest #AisheGosh More: https://youtu.be/b4P0uCuaBmM @aishe_ghosh@twitter.com



