இந்தமாதிரி மத்திய அரசு கட்டாயப்படுத்தும் திட்டங்கள்/வரிகளுக்கு எதிராக திமுக போராட்டமோ/அறிக்கையோ முதலிலேயே விடவேண்டும். இல்லைனா பாசக/அதிமுக போராட்டம் பண்ண வழிவகுக்கும்
---
RT @saysatheesh
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயம் ஆக்க திமுக அரசு முயற்சி செய்கிறது என குதித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்...
தனியார் மயம் ஆக்க வேண்டும் என வற்புறுத்துவது ஒன்றிய பாஜக அரசு. திமுக அரசு அல்ல.
🙏🙏🙏
#TNSTC #MTC #SETC
https://twitter.com/saysatheesh/status/1555829233909317632

