#SFIProtest

Mathrubhumi EnglishMathrubhumi_English
2025-11-12

SFI activists protest at Kerala University against interim VC Mohanan Kunnummal and casteist remarks by Sanskrit Department dean. Police use water cannons to control demonstrators. english.mathrubhumi.com/news/k

CPIM Tamilnadutncpim
2022-07-13

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரம்புகளை மீறி பட்டமளிப்பு நிகழ்ச்சியை நடத்தும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் அறிவித்த மதுரை புறநகர் மாவட்ட தலைவர் தோழர் ராகுல் அவர்களை வீட்டில் சென்று கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கின்றோம்...

CPIM Tamilnadutncpim
2022-04-27

சென்னை பல்கலைக்கழகத்தின் கிளைச் செயலாளர் அருண் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி மாவட்ட நிர்வாகிகள் மிருதுளா, விக்னேஷ், மாநிலக் கல்லூரியின் கிளைச் செயலாளர் தமிழ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

CPIM Tamilnadutncpim
2022-04-23

தொடர்ந்து அநியாயக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் இயங்கும் SVN கல்லூரியின் நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது நாளாக தலைமையில் மாணவர்கள் போராட்டம்.

CPIM Tamilnadutncpim
2022-04-23

தொடர்ந்து அநியாயக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் இயங்கும் SVN கல்லூரியின் நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது நாளாக தலைமையில் மாணவர்கள் போராட்டம்.

CPIM Tamilnadutncpim
2022-04-12

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ABVP குண்டர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சார்பில் போராட்டம் நடைபெற்றது watch on : youtu.be/KPUY7JFMw3c

CPIM Tamilnadutncpim
2022-04-12

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ABVP குண்டர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சார்பில் போராட்டம் நடைபெற்றது

CPIM Tamilnadutncpim
2022-04-07

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி சார்பில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

CPIM Tamilnadutncpim
2022-04-07

ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதாமல் மூன்று மடங்கு தேர்வு கட்டணத்தை உயர்த்திய பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து தஞ்சை அரசு சரபோசி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம். watch on : youtu.be/4QXijG__LWk

CPIM Tamilnadutncpim
2022-03-11

SC, ST, OBC & கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியை பெற்றுவிடக் கூடாது என நினைக்கிறது மோடி அரசு. NEET விலக்கு மசோதாவை மதிக்காத ஆளுநர், ஒன்றிய அரசின் எடுபிடி என்பதை தெளிவாக காட்டுகிறது - தோழர் @kbcpim@twitter.com More: youtu.be/xjjuQs8ellU

CPIM Tamilnadutncpim
2022-03-11

NEET விலக்கு மசோதாவை மதிக்காத ஆளுநர், விவசாயிகள் போராட்டம் போல் நீட் தேர்வுக்கு எதிரான SFI போராட்டம் வெல்லட்டும்! - தோழர் @kbcpim@twitter.com , More: youtu.be/xjjuQs8ellU

CPIM Tamilnadutncpim
2022-03-10

ஒன்றிய அரசின் எடுபிடியாக செயல்படும் தமிழக ஆளுநர்!
மாணவர்களின் மருத்துவக் கனவை தடை செய்யும் நீட்டை தடை செய்ய வேண்டும்! - மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-03-10

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி SFI சார்பில் நடைபெறும் 48 மணிநேர உண்ணாநிலை போராட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-03-09

நீட் விலக்கு கோரி சட்டமன்றம் நிறைவேற்றிய சிறப்பு மசோதாவை தமிழக ஆளுநர், உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி சென்னையில் நடத்தும் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.

CPIM Tamilnadutncpim
2022-03-09

நீட் விலக்கு கோரி சட்டமன்றம் நிறைவேற்றிய சிறப்பு மசோதாவை தமிழக ஆளுநர், உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி சென்னையில் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர். @TamilnaduSfi@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-02-26

மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் அனிஷ்கான் கொல்லப்பட்டதைக் கண்டித்து சார்பில் நாடு முழுவதும் பிப். 25 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPIM Tamilnadutncpim
2022-02-12

ஹிஜாப் தடை மற்றும் மதவெறி அரசியல் செய்யும் சக்திகளைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் SFI போராட்டம்.

CPIM Tamilnadutncpim
2022-01-12

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மாநில அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இன்று இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் . more : youtu.be/-ftiUSRgb-8

CPIM Tamilnadutncpim
2022-01-12

தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் திறந்து வைக்கும் நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநில அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இன்று சைதாப்பேட்டையில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst