#SaveIndia

CPIM Tamilnadutncpim
2022-09-24

கூடியிருந்த மக்கள் இந்தியாவைக் காப்பாற்றுவோம்... மோடியை வெளியேற்றுவோம் என உரத்த குரலில் கூறினர்.

CPIM Tamilnadutncpim
2022-07-21

மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பு கொண்ட குடியரசையும் குடியுரிமைகளையும் பாதுகாக்க சிபிஐ(எம்) மக்களை அழைக்கிறது! ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15

CPIM Tamilnadutncpim
2022-04-28

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ 35 லட்சம் கோடி தந்துள்ள LIC (1956ம் ஆண்டிலிருந்து) லாபக் கொள்ளை மட்டுமே இலக்காக கொண்டுள்ள அன்னிய நிதி நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்படுவதை நிறுத்துங்கள். - தோழர் @SitaramYechury@twitter.com

Jairaj Pjairajp
2022-04-01

from BJP

CPIM Tamilnadutncpim
2022-02-15

எல்.ஐ.சி பங்கு விற்பனை! "செபி"யில் ஆவணங்கள் தாக்கல்! தனியார் நலனுக்காக தேச வளர்ச்சியை காவு கேட்கும் ஒன்றிய அரசு! கண்டனம்!

CPIM Tamilnadutncpim
2022-02-15

இந்தியாவில் உள்ள 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துகளைக் காட்டிலும் 3.3 மடங்கு அதிகமான சொத்துக்களை எல்ஐசி கொண்டிருக்கிறது. இதைத்தான் முதலாளிகளுக்கு சூறையாட மோடி அரசு தற்போது தீவிரமாகி இருக்கிறது.

CPIM Tamilnadutncpim
2022-01-22

உன்னதமான இராணுவ வீரர்கள் நினைவு “அமர் ஜோதி ஜவான்” அணைக்கப்பட்டு குடியரசின் மாண்புகள் சிதைக்கப்படுகின்றன
வாருங்கள்!இந்தியாவைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்! - தோழர் @SitaramYechury@twitter.com ,

CPIM Tamilnadutncpim
2021-03-12

நடைபெறவுள்ள கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், திரிபுரா மாவட்ட சுயாட்சி கவுன்சில் தேர்தலிலும், , இடது, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை வெற்றி பெற வைப்பதும், பாஜகவை தோற்கடிப்பதும் அவசியம்.

CPIM Tamilnadutncpim
2020-09-30

; இந்தியாவின் மாண்புக்கு ஏற்பட்டிருக்கும் இழுக்கு...
Full Video Link: youtu.be/rWS7AQfFYg0

CPIM Tamilnadutncpim
2020-09-30

நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், பாஜக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்போம்! - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் More: youtu.be/26sqqR7eXaE

CPIM Tamilnadutncpim
2020-08-31

நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், பாஜக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்போம்! - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் More : youtu.be/26sqqR7eXaE

CPIM Tamilnadutncpim
2020-08-14

அவசர நிலை காலத்தை விட மோசமான நிலையில் இந்தியா!
அவசரநிலை காலம் குறித்த வரலாற்றை எழுதியவன் என்ற முறையில் உறுதியாக சொல்கிறேன். இந்தியாவில் இன்று நடப்பது அதைவிட மோசமானது. ஆபத்தானது - பேரா. கியான் பிரகாஷ், வரலாற்றாசிரியர்

CPIM Tamilnadutncpim
2020-08-11

சிஆர்பிஎப் வீரருக்கு உ.பி., பாஜக தலைவர் கொலை மிரட்டல்...
நாட்டைக் காக்கும் ஆயுதப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கே நாட்டில் இதுதான் நிலையா?

CPIM Tamilnadutncpim
2020-08-08

பொதுத்துறை விற்பனை, தொழிற்சங்க உரிமைகள் பறிப்பதைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் "இந்தியாவை பாதுகாப்போம் இயக்கம்" இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. More : youtu.be/moCtlvPfjP0

CPIM Tamilnadutncpim
2020-05-11

இந்தியா அதன் கிராமங்களில் வாழ்கிறது.
நகரங்களில் வேலை செய்கிறது.
இவற்றிற்கு நடுவே எங்கோ இறந்து போகிறது...
ஆர்.விஜய்சங்கர், பத்திரிக்கையாளர்
@flvisha@twitter.com

2019-12-28

‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று’: #ராகுல் தலைமையில் #அசாமில் #காங்கிரஸ் கொடி அணிவகுப்பு!

patrikai.com/rahul-gandhi-to-v

#saveindia #bharatbachaorally #bharatbachao #Assam #CongressFoundationDay #காங்கிரஸ்135

Jairaj Pjairajp
2019-12-22

CAA protests: Pondicherry University students' council to boycott convocation presided over by President Kovind buff.ly/2MiwNPS

Naveen Surendar :mastodon:naveensurendar
2019-12-20

RT @sumqqq@twitter.com

This happened a few minutes back in Daryaganj, Delhi.

🐦🔗: twitter.com/sumqqq/status/1208

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst