#Sterlite

GLOBAL FAMILYglobalfamilynews
2025-06-17

🚨 Top 5 Breaking News – June 4

📈 Sterlite Tech jumps 11.5% with ₹4,378 Cr AI-Data Centre boost
🎖️ Agniveer CEE 2025: Indian Army exam dates & admit card out
📉 Vishal Mega Mart falls 7% after ₹10,488 Cr block deal
🇮🇷 Tehran reacts in fear to Israel's latest strikes
🇨🇦 PM Modi lands in Canada for G7 Summit – key agenda ahead

🔗 Full stories: globalfamily.in

2024-02-29

Supreme Court dismisses plea for re-opening Sterlite copper plant in Thoothukudi

In 2018, Thoothukudi residents had organised a 100-day protest against the Sterlite plant alleging environmental pollution since the 1990s. The plant was shut down in 2018.

#TamilNadu #SupremeCourt #thoothukudi #sterlite #EnvironmentalPollution #ThoothukudiMassacre #vedanta #environment #pollution #india

thenewsminute.com/tamil-nadu/s

2022-10-21

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது காவல்ஆணையராக இருந்த திருமலை உள்பட 4 பேர் சஸ்பெண்டு! டிஜிபி உத்தரவு…
patrikai.com/thirumalai-who-wa via @patrikaidotcom@twitter.com

#Tuticorin #Thoothukudi #Sterlite #Protest #ArunaJegatheesanCommission @tnpoliceoffl@twitter.com

2022-10-18

தூத்துக்குடி துப்பாக்கி சூடு! ஆணையத்தின் அதிரடி அறிக்கை! youtu.be/StHLq7S5tsM via @YouTube@twitter.com

#Tuticorin #ThoothukudiMassacre #Thoothukudi #Sterlite #AntiSterlite #protest #policefiring #ArunaJagadeesan #Inquiry @CMOTamilnadu@twitter.com @tnpoliceoffl@twitter.com

2022-10-18

சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல்! கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை… patrikai.com/tuticorin-shootin via @patrikaidotcom@twitter.com

#Sterlite #Tuticorin #ArunaJagadeesan @tnpoliceoffl@twitter.com

CPIM Tamilnadutncpim
2022-08-20

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் செல்வாக்கு அடிப்படையிலேயே இத்தகைய மோசடியான குற்றப்பத்திரிக்கையை CBI தாக்கல் செய்துள்ளது என கருத வேண்டியுள்ளது.

2022-08-06

ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வம்: அனில் அகர்வால் தகவல்”
patrikai.com/we-have-got-seven via @patrikaidotcom@twitter.com

#Tuticorin #Sterlite #copper #Smelting #Vedanta

2022-05-25

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர்! சமூக ஆர்வலர் மேதா பட்கர் patrikai.com/thoothukudi-gun-s via @patrikaidotcom@twitter.com

#Thoothukudi #Tuticorin #Sterlite #SterliteCopper @medhanarmada@twitter.com

2022-05-18

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: விசாரணை ஆணைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி….. patrikai.com/sterlite-gunshot- via @patrikaidotcom@twitter.com

#Sterlite #protest #inquiry #Report @CMOTamilnadu@twitter.com

2022-03-04

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஆதரவு கூட்டமைப்பினர் தலைமைச் செயலகத்தில் மனு! patrikai.com/sterlite-supporte via @patrikaidotcom@twitter.com

#Tuticorin #Thoothukudi #Sterlite

Srikanth ஸ்‌ரீகாந்த்logic@freeradical.zone
2022-02-14

Hope she doesn't tell she got a call from yogi in himalayas!
---
RT @tnie_godson
Former Chief Secretary Girija Vaidyanathan appeared before One Man Commission probing the police firing incident happened in 2018. @xpresstn

#Thoothukudi
#Sterlite #PoliceFiring
twitter.com/tnie_godson/status

CPIM Tamilnadutncpim
2021-07-30

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி நீட்டிக்க வேண்டியதில்லை என வலியுறுத்தியது.

கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வரவேற்பிற்குரியது.

2021-07-30

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு… patrikai.com/oxygen-production via @patrikaidotcom@twitter.com

#Sterlite #oxygen #OxygenShortage #SupremeCourt @CMOTamilnadu@twitter.com @regupathymla@twitter.com @Subramanian_ma@twitter.com @arivalayam@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-07-24

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது; மாநிலக்குழு தீர்மானம்

2021-06-08

17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை விநியோகிக்கிறது #தூத்துக்குடி #ஸ்டெர்லைட்.... - patrikai.com/?p=1104078

#Oxygen #sterlite #tuticorin @KanimozhiDMK@twitter.com @Subramanian_ma@twitter.com

2021-05-26

#தூத்துக்குடி #ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து- தமிழக முதல்வர் உத்தரவு #Thoothukudi #Sterlite @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com

2021-05-24

பார்ப்பன புரோக்கர்கள் சொல்படி அடிமை பழனிச்சாமி மக்களைச் சுட்டுக் கொன்றான்.

~சிலர்: திமுகதான் #Sterlite வரக் காரணம்

எவனோ ஒரு நாதாரி பார்ப்பன ஆதிக்கப் பள்ளியில் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தான்.

~அதே சிலர்: திமுகதான் #PSBB-க்கு அடிக்கல் நாட்டியது

#Fascist enablers.

2021-05-21

ஸ்டெர்லைட் தொடர்பான சிபிஐ வசமுள்ள வழக்குகளும் வாபஸ் - தமிழக அரசு #Thoothukudi #Sterlite

2021-05-21

#Breaking #ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு

போலீசாரால் கைது செய்யப்பட்டு காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு #Thoothukudi #Sterlite @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst