#ADMKfails

Nanda GopalDravidaNandan
2024-12-12

எடப்பாடி பழனிச்சாமி‌யை எல்லாருமே கலாய்க்கிறாங்கப்பா😂😂😂

சிரிப்பை அடக்க முடியல🤣🤣

Nanda GopalDravidaNandan
2024-12-12

அத உங்க ஓனர் EPS சொல்லட்டும் மெயின்ரோடு சார் 🤣🤣🤣

Content on ADMK BJP Alliance
Nanda GopalDravidaNandan
2024-12-12

அரசு ஊழியர்கள் பற்றி தரக்குறைவாக, முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி பேசிய பழைய ஆடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த ஆடியோ விவகாரத்தால், அதிமுக மீது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

2026 தேர்தலில் மீண்டும் திமுகவுக்கே வாக்களிக்க முடிவு. 🖤❤️🌄

Nanda GopalDravidaNandan
2024-12-12

யார்ரா அந்த பையன் டாய்...
நாந்தான் @EPSTamilnadu டா தவழ்ந்து வந்த பையன் டாய்
🤣🤣🤣

Nanda GopalDravidaNandan
2024-12-12

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழலில் திளைத்த எடப்பாடி & கோ கூட்டத்தின் இலட்சணத்தை சிஏஜி ரிப்போர்ட் அம்பலப்படுத்தியுள்ளது!


NandaGopalTamizhNandan
2023-03-08

மேற்கிலும் உதிர்ந்த இரட்டை இலை!
மூத்த வழக்கறிஞர் - இரா.விடுதலை அவர்களின் கட்டுரை.
இன்றைய முரசொலியில் - 08-03-2023

@arivalayam @Udhaystalin @DMKLegalWing @DMKITwing

CPIM Tamilnadutncpim
2022-06-22

மாணவர்கள் விடுதியில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் Read More : bit.ly/3OeDpN0

2022-06-19

Aayi aathimookans got what they wanted - a big media attention.

My requests to the remaining is, first keep this going on for next 4 years, second don't lose hope and jump to DMK, third, don't lose BJP's alliance 🤣

#Admkfails what a fallout 🤡

CPIM Tamilnadutncpim
2022-02-24

அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பாக, அடியாட்கள் செய்யும் வேலையை தான் அவர்கள் பார்த்து வருகிறார்கள் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநிலக்குழு உறுப்பினர் More : youtu.be/RxTLZ_8eQJI

CPIM Tamilnadutncpim
2022-02-16

எடப்பாடி பழனிச்சாமி அரசியலமைப்பு சட்டத்தை படித்திருக்கிறீர்களா? - தோழர் @grcpim@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

CPIM Tamilnadutncpim
2021-10-01

பட்டா வழங்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடித்த அதிமுக அரசு; 6 ஆயிரம் குடும்பங்கள் பரிதவிப்பு More : youtu.be/HxGGlQDzxiI @kbcpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-08-14

விருதுநகர் மாவட்ட கிராம ஊராட்சி இ-சேவை மையக் கட்டிடங்களின் தற்போதைய அவல நிலை... More : youtu.be/MZ1cSFOB00s

CPIM Tamilnadutncpim
2021-05-01

கொரோனாவை வென்றுவிட்டோம் என்று வாய்ச்சவடால் அடித்த மத்திய அரசின் தோல்வி மக்களின் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More : youtu.be/Ej-ioMBvaak @kbcpim@twitter.com

CPIM Tamilnadutncpim
2021-04-04
CPIM Tamilnadutncpim
2021-04-04
CPIM Tamilnadutncpim
2021-04-04

“பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் கைது”: கடைசி நேரத்திலும் திருந்தாத எடப்பாடி அரசு!

bit.ly/2Py1ZPV

CPIM Tamilnadutncpim
2021-04-04

அதிமுக பாஜகவை ஏன் தோற்கடிக்க வேண்டும்? - துரோகம்-3 More : youtu.be/8zn3kgLG_80

CPIM Tamilnadutncpim
2021-04-04

எடப்பாடி பழனிச்சாமிவிவசாயி வேடம் போடுபவர் என்பதற்கு இதுவே சாட்சி!-
தோழர் பெ.சண்முகம் மாநிலப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

CPIM Tamilnadutncpim
2021-04-03

தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியது யார்?

CPIM Tamilnadutncpim
2021-04-03

மக்களுக்காக செயல்படாத அதிமுகஅரசை தூக்கியெறிய சட்டமன்றத் தேர்தலில் சரியான தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும்! திரைக்கலைஞர் @Rohinimolleti@twitter.com

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst