#BJPfails

Nanda GopalDravidaNandan
2024-12-12

வழிபாட்டுத் தலங்களில் ஆய்வுகள் நடத்த எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க கூடாது:
உச்ச நீதிமன்றம் அதிரடி!

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக வேறு எந்த நீதிமன்றத்திலும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாது

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது எந்த நீதிமன்றமும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது

-உச்ச நீதிமன்றம் உத்தரவு

Nanda GopalDravidaNandan
2024-12-12

ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கி, கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று முதல்வர் முழக்கம்.

Nanda GopalDravidaNandan
2024-12-12

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் திமுக என்றும் அதற்கு எதிராக நிற்கும் என்று முதல்வர் உறுதி.

Nanda GopalDravidaNandan
2024-12-12

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கி, கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, மாநில உரிமையை பறிக்கும் கொடூரமான சட்டம் என தமிழ்நாடு முதல்வர் சட்டசபையில் உரையாற்றினர்...

Nanda GopalDravidaNandan
2024-12-12

PM Cares - 12,700 கோடி ஊழல்
செபி அமைப்பு - 45 லட்சம் கோடி ஊழல்

ஆட்சிக்கு வந்து 6 மாசம் தான் ஆகுது..

அதுக்குள்ள இவ்வளவா?

இன்னும் எத்தனை ஊழல் தான் ஜீ வரிசை-ல இருக்கு🤦🏻‍♂️

PM cares correction
CPIM Puducherrycpimpy@mstdn.social
2023-08-08

9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.

கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.

மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!

செப்டம்பர் 1-7, 2023 #CPIM மத்தியக்குழு அறைகூவல்!

#ModiFailed #NoConfidenceMotion #LokSabha #cpimprotest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster

CPIM Puducherrycpimpy@mstdn.social
2023-07-09

A Muslim man trashed with slippers & forced to lick attacker's feet in Madhya Pradesh.

A lineman forced a Dalit Man to lick his footwear in Uttar Pradesh.

But according to the Indian Prime Minister, there is “no discrimination on the basis of caste, creed & religion” in India.

#BJPFails #casteism #sanatandharma

2023-05-06

#bjpfails
---
RT @thevinaygreen
Bangalore pride didn't get permission for a march on a Sunday and the HC upheld this decision. Many protests didn't get permission because of possible traffic disruption. When people ask the HC to stop an event that would cause traffic disruption they fall on deaf ears twitter.com/barandbench/status
twitter.com/thevinaygreen/stat

CPIM Tamilnadutncpim
2022-12-15

விவசாயிகளை துயரத்தில் தள்ளி அதானியை உலகின் 3வது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை - டாக்டர் அசோக் தாவ்லே அகில இந்திய தலைவர்,

CPIM Tamilnadutncpim
2022-12-13

அரசின் கொள்கை முடிவு என்பதாலேயே சட்டமிறல்களை வேடிக்கை பார்க்க முடியாது;

Listen More on : spoti.fi/3VRAWvL

CPIM Tamilnadutncpim
2022-11-28

தமிழக ஆளுநர் பாஜக அண்ணாமலையை அடிக்கடி சந்திப்பாராம். எடப்பாடியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பாராம். ஆனால் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை மட்டும் சந்திக்க மாட்டாராம். தக்க பாடம் புகட்டுவோம் - தோழர் பெ.சண்முகம்

CPIM Tamilnadutncpim
2022-11-26

மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மற்றும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 20. More : youtu.be/MsMc9NUHijI

CPIM Tamilnadutncpim
2022-11-26

மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மற்றும் பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 20.

CPIM Tamilnadutncpim
2022-11-18

அறிவியல் பார்வை மேம்படுவதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளாது - CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசிய உரை More : youtube.com/shorts/v9zg9iUsPwc

CPIM Tamilnadutncpim
2022-11-04

குஜராத்தில் தொங்கும் பாலம் அறுந்து 150 பேர் இறந்துவிட்டார்களே என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் இப்படி பேசுபவர்களை விட்டு வைக்கலாமா? தோழர் பெ.சண்முகம் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

CPIM Tamilnadutncpim
2022-11-03

குஜராத்தில் வெளிப்பட்ட மதம் கடந்த மனிதநேயம்

CPIM Tamilnadutncpim
2022-11-01

உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்!

Listen More on : spoti.fi/3NmrIV4

CPIM Tamilnadutncpim
2022-10-21

நிதானமா இருங்க...! மத்த இடத்தில் இது இன்னும் மோசமா இருக்கு...

CPIM Tamilnadutncpim
2022-09-19

நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரத்தைப் பற்றியும் தெரியாது, எழுதிக் கொடுப்பதை வாசிப்பார் - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/h3I2EVzQ7xs

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst