#DVAC

2022-09-13

எல்இடி தெருவிளக்குகள் மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு! எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு patrikai.com/rs-500-crore-loss via @patrikaidotcom@twitter.com

#ledlight #StreetLights #dvac #scam @SPVelumanicbe@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

2022-09-13

புதிய மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு: சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு
patrikai.com/new-medical-colle via @patrikaidotcom@twitter.com

#MedicalCollege #approval #scam #dvac @Vijayabaskarofl@twitter.com @IshariKGanesh@twitter.com

2022-09-13

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை patrikai.com/dvac-raids-belong via @patrikaidotcom@twitter.com

#dvac #Raid @SPVelumanicbe@twitter.com @Vijayabaskarofl@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

2022-08-12

#அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை patrikai.com/aiadmk-mla-k-p-p- via @patrikaidotcom@twitter.com

#AIADMK #DVAC #Anticorruption #corruption #Raid

2022-06-25

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான முறைகேட்டில் 4ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் தொடர்பு! தமிழகஅரசு அதிர்ச்சி…
patrikai.com/12-officers-inclu via @patrikaidotcom@twitter.com

#corruption #DVAC #scam #IAS #Officers @SPVelumanicbe@twitter.com @Arappor@twitter.com @JayaramArappor@twitter.com @IASassociation@twitter.com

2022-04-23

கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.28.35 லட்சம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி
patrikai.com/rs-28-35-lakh-sei via @patrikaidotcom@twitter.com

#Coimbatore #RTO #Transport #commissioner #DVAC

2022-04-06

எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவில் டிஎஸ்பி! அதிரடி கைது… patrikai.com/dsp-bribe-rs-5-la via @patrikaidotcom@twitter.com

#Nagercoil #DSP #Police #dvac #Corruption #TamilNadu @tnpoliceoffl@twitter.com

2022-03-15

எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….
patrikai.com/sp-velumani-added via @patrikaidotcom@twitter.com

#SPVelumani #DVAC #DVACRaid #FIR @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @SPVelumanicbe@twitter.com

2022-02-18

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… patrikai.com/davc-police-raid- via @patrikaidotcom@twitter.com

#Dharmapuri #BDO #BlockDevelopmentOfficer #DVAC #vigilance

2022-01-20

வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்த 57 இடங்களில் ரெய்டு…
patrikai.com/rs-11-32-crore-as via @patrikaidotcom@twitter.com

#kpanbalagan #RAID #vigilance #DVAC

2021-10-19

பொதுவாழ்வில் இதுபோன்ற சோதனைகள் சகஜமப்பா….! ரெய்டு குறித்து விஜயபாஸ்கர் கூல் பேட்டி…
patrikai.com/dvac-raid-is-rout via @patrikaidotcom@twitter.com

#Vijayabaskar #RAID #DVACRaid #DVAC @Vijayabaskarofl@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

2020-02-08

#JUSTIN
வாக்கி டாக்கீஸ் வாங்குவதற்காக 350 கோடி ஊழல் வழக்கில் 14 காவல்துறை அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது. #corruption #dvac #admk #chennaipolice #patrikaidotcom @Patrikaidotcom@twitter.com patrikai.com

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst