#PongalGift

2023-01-09

13ந்தேதிக்குள் #பொங்கல்_பரிசு தொகுப்பு பெறாதவர்கள் 16ந்தேதி முதல் பெறலாம்! அமைச்சர் தகவல்..
patrikai.com/pongal-gift-packa

#பொங்கல் #பொங்கல்_விழா #Pongal2023 #PongalGift #Pongal @r_sakkarapani@twitter.com

2023-01-09

#பொங்கல் பரிசு : ரேஷன் கடைகளில் நெட்வொர்க் செயலிழப்பு நீண்ட வரிசையிவ் காத்திருக்கும் மக்கள்

#PongalGift #Pongal2023 @r_sakkarapani@twitter.com

2023-01-06

#பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை! அமைச்சர் சக்கரபாணி
patrikai.com/no-political-inte

#TNGovt #Pongal2023 #PongalGift #politics @r_sakkarapani@twitter.com

2023-01-05

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு ரூ.15 ரூபாய்? தமிழகஅரசுக்கு இபிஎஸ் கண்டனம்...
patrikai.com/per-sugarcane-15-

#Pongal2023 #TNGovt #PongalGift #sugarcane #Price #farmers #AIADMK #ADMK #protest @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

2022-12-28

#BREAKING: பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு.

பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு செங்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. #PongalGift #Pongal2023

2022-12-26

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு

patrikai.com/pongal-gift-token

#Pongal2023 #PongalGift #RationShop #TamilNadu #TNGovt @r_sakkarapani@twitter.com @RAKRI1@twitter.com

2022-12-22

#Breaking பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ரூ.1000 ரொக்கதுடன் பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் உத்தரவு. வரும் ஜனவரி 2ம் தேதி இந்த திட்டம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. #Pongal2023 #PongalGift #TamilNadu

2022-12-14

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த முடிவு?
patrikai.com/pongal-gift-money via @patrikaidotcom@twitter.com

#RationCardHolders #PongalGift #BankAccount #Bank #credit @IPeriyasamymla@twitter.com @r_sakkarapani@twitter.com @CMOTamilnadu@twitter.com

2022-12-01

பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்த முடிவு? தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு இல்லை என தகவல்… patrikai.com/pay-pongal-money-

#Pongal #pongalgift #TamilNadu #PDS #RationShop #PongalMoney #BankAccount @IPeriyasamymla@twitter.com @r_sakkarapani@twitter.com @ptrmadurai@twitter.com @RAKRI1@twitter.com

2021-12-18

‘ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்!’! தமிழகஅரசு உத்தரவு… patrikai.com/pongal-special-pa via @patrikaidotcom@twitter.com

#Pongal2022 #Pongal #PongalGift #RationShop #rationcard @r_sakkarapani@twitter.com @KKSSRR_DMK@twitter.com @mkstalin@twitter.com @CMOTamilnadu@twitter.com @arivalayam@twitter.com

2021-11-17

பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தை காணவில்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி patrikai.com/missing-prize-mon via @patrikaidotcom@twitter.com

#Pongal2022 #PongalGift #Pongal #NoMoney #MONEY @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com

2021-11-17

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு patrikai.com/pongal-gift-bag-w via @patrikaidotcom@twitter.com

#Pongal2022 #PongalGift #TamilNadu @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com

2021-01-11

பொங்கல் பரிசு பெறும் கால அவகாசம்: வரும் 25ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

patrikai.com/pongal-gift-perio #PongalGift #extended #TamilNadu

2021-01-05

பொங்கல் பரிசு தொடர்பாக ரேஷன் கடைகள் முன்பு அதிமுக பேனர்! உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு...

patrikai.com/aiadmk-banner-in- @AIADMKOfficial@twitter.com @arivalayam@twitter.com @mkstalin@twitter.com @EPSTamilNadu@twitter.com #banner #rationshop #pongalgift #appeals #highcourt

2020-12-29

பொங்கல் பரிசு நிதியை அனைவருக்கும் முறையாக - நியாயமாக – நேர்மையாக வழங்க வேண்டும்! ஸ்டாலின்

patrikai.com/the-pongal-gift-s #Pongal2021 #MKStalin @mkstalin@twitter.com @arivalayam@twitter.com #honest #urges #pongalgift

தமிழ் செய்திகள்TamilNews@mstdn.social
2020-12-22

RT @polimernews@twitter.com

#BREAKING || பொங்கல் பரிசுடன், ரூ.2500 பெறுவதற்கு டோக்கன் வினியோகம் #TamilNadu | #PongalGift | #TNGovt | #Token | #RationShop | #Pongal2021 | polimernews.com

2020-12-21

ரூ.2500 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

patrikai.com/rs-2500-with-pong #2500Rs #withpongal #PongalGift #Government #TamilNadu #goreleased @EPSTamilNadu@twitter.com @OfficeOfOPS@twitter.com @AIADMKOfficial@twitter.com

2020-01-13

#பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் காலஅவகாசம் 21ந்தேதி வரை நீட்டிப்பு! #தமிழகஅரசு

patrikai.com/tn-govt-pongal-gi

#PDS #PongalGift #TNGovt #Pongal2020

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2019-12-20

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கத் தடை

- உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

| | |

Puthiya Thalaimurai Tvputhiyathalaimurai
2019-11-29

’தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் இவைதான்!’

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.04
Repository: https://github.com/cyevgeniy/lmst